வெற்றி பெறுவதற்கு ஆரம்பமாக இருப்பது திட்டமிடல். திட்டமிடாத பயணமும் திட்டமிடாத தொழிலும் இலக்கை அடைந்ததில்லை. ஆகவே, தொழில் வளர்ச்சிக்குத் திட்டமிடல் என்பது குதிரைக்குக் கட்டுகிற கடிவாளம் போன்றது. அதற்கு உதாரணம், ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து உலகப் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனமான ..
நினைவாற்றல் எனும் மந்திரம்! ‘‘எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு.ஆனால்,யாருன்னு தெரியலியே...’’ பல நேரங்களில் மறதியால் நாம் இப்படி தடுமாறுவது உண்டு.என்னதான் கற்றவர்களாகவும் திறமைசாலிகளாகவும் இருந்தாலும் நினைவாற்றலை இழக்கும்போது நாம் சராசரி மனிதர்களாகி விடுகிறோம்.அரசு நிர்வாகத் துறையில் இருக்கும் உயர் அதி..
மனிதன் அதிகம் யாசிப்பது நிம்மதி என்ற பெரும்பேற்றைத்தான். அதற்காக மனிதன் நோக்கிச் செல்லும் மார்க்கம் அவனுக்கு பெருவாழ்வை அளிக்கிறதா? மதங்களைக் கடந்த மரணமில்லா பெருவாழ்வு பெற வேண்டுமா? அத்தகைய பெருவாழ்வு சாத்தியம் என்கிறது மெய்வழிச்சாலை. புதுக்கோட்டையில் இருந்து விராலிமலை செல்லும் வழியில் இருக்கும் அன..
வாழ்வை வசப்படுத்துவது தன்னம்பிக்கை கொள்ளவைக்கும் வார்த்தைகள்தான். செயலைத் தூண்டும் சக்தி வார்த்தைகளுக்கு உண்டு. தன்னம்பிக்கை தரும் வார்த்தைகள் மனித வாழ்வுக்கு புதிய அர்த்தங்களைத் தருகின்றன. இந்தப் புத்தகத்தின் மூலம் மகத்தான வாழ்வுக்காக லட்சிய சிந்தனைகளை முன்வைத்திருக்கிறார் நூல் ஆசிரியர் வெ.இறையன்பு..
மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் என்று அழைக்கப்படும் பேக்கேஜில் வேர்ட், எக்ஸல், பவர்பாயின்ட், அவுட்லுக், அக்ஸஸ் போன்ற பல சாஃப்ட்வேர்கள் உள்ளன. இவற்றில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சாஃப்ட்வேர்களான வேர்ட், எக்ஸல், பவர்பாயின்ட் போன்றவற்றை மட்டும் அனைவருக்கும் பயன்படும் வகையில் புத்தகமாக உருவாக்க எண்ணினோம். அதற்கு க..
கம்ப்யூட்டர் ரெசிப்பி என்ற கான்செப்டில் உருவாகியுள்ள மைக்ரோசாஃப்ட் பவர்பாயின்ட் 2013 புத்தகம், லேட்டஸ்ட் வர்ஷனான மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் 2013&ல் வேலை செய்யக்கூடிய பிரசன்டேஷன் சாஃப்ட்வேர். மீட்டிங்கில் பேசும் ஒருவர், தான் வெளிப்படுத்த வேண்டிய விஷயங்களை மற்றவர்களுக்கு எளிதாக விளக்கும் பொருட்டு எழுத்துகளுட..
கம்ப்யூட்டர் ரெசிப்பி என்ற கான்செப்டில் உருவாகியுள்ள மைக்ரோசாஃப்ட் வேர்ட் 2013 புத்தகம், லேட்டஸ்ட் வர்ஷனான மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் 2013-ல் வேலை செய்யக்கூடிய சாஃப்ட்வேர். மைக்ரோசாஃப்ட் வேர்ட் என்பது முக்கியமாக வேர்ட் பிராசசிங் வேலைகள் செய்வதற்கு மட்டும்தான் என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ..
எத்தனை ருசி இருக்கிறது நம்முடைய வாழ்க்கையில்! அத்தனையையும் சுவைத்துப் பார்க்க நமக்குள்தான் எவ்வளவு ஆசைகள்! ருசியின் மீதான இந்த ஆசைகள்தான் நம்முடைய கலைகளுக்கு ஆதார சுருதி. கலைகளில் மிகவும் அபூர்வமானது, அலாதியானது, சுவையானது சமையல் கலை. அடுப்புக் கரியை உடம்பிலும் ஆடையிலும் பூசிக்கொண்டு, புகையை கண்களில..
பள்ளியில் படித்தபோது, நன்றாகப் படிக்கும் மாணவி, நாட்டியத்தில் ஆர்வம், திரைப்படத்தில் கதாநாயகியாக தனி முத்திரை, புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம்... இப்படி அமைதியான வாழ்வை விரும்பியவர். ஆனாலும் காலம் அவரை அரசியலுக்குள் இழுத்து வந்து விட்டுவிட்டது. தான் விரும்பிய வாழ்க்கை இது இல்லை என்றாலும் கடந்த முப்பது..
பள்ளியில் படித்தபோது, நன்றாகப் படிக்கும் மாணவி, நாட்டியத்தில் ஆர்வம், திரைப்படத்தில் கதாநாயகியாக தனி முத்திரை, புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம்... இப்படி அமைதியான வாழ்வை விரும்பியவர். ஆனாலும் காலம் அவரை அரசியலுக்குள் இழுத்து வந்து விட்டுவிட்டது. தான் விரும்பிய வாழ்க்கை இது இல்லை என்றாலும் கடந்த முப்பது..
பெரும்பான்மை இந்திய ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட விளையாட்டு கிரிக்கெட். நமது தேசிய விளையாட்டாக ஹாக்கி இருந்தபோதிலும், கிரிக்கெட்டுக்கு இருக்கும் மவுசு வேறு எதற்கும் கிடையாது. மூன்று குச்சியும் ஒரு மட்டையும் பந்தும் கிடைத்துவிட்டால் போதும், பள்ளிச் சிறுவர்களின் மனசுக்குள் சந்தோஷப் பூ என்னமாய்..