மண்ணுலகின் வைகுந்தம் என ஆன்மிக அன்பர்களால் போற்றிப் புகழப்படும் திருத்தலமாகவும், எண்ணியதும் புண்ணியம் தரும் அருட்தலமாகவும் திகழ்வது ரங்கம். 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மைத் தலம் எனும் பெருமை பெற்ற அத்திருத்தலத்தில் சயனக் கோலம் கொண்டு சகல உயிர்களுக்கும் அருள்புரிந்துகொண்டிருக்கிறார் அரங்கநாதர். ..
சம்பிரதாயம் என்பதே சாஸ்திரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. ஜாதகம், வாஸ்து என்பவை சாஸ்திரங்கள். இவற்றின் அடிப்படையில் சில செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும். வீடு கட்டுதல், குழந்தைக்குக் காது குத்துதல் போன்றவை இவற்றின் அடிப்படையில் செய்யப்படும். ஒரு நற்காரியத்தில் ஈடுபடும்போதும் ஜாதகத்தையும் வாஸ்து ..
ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டது 1991 மே 21-ம் நாள்! 22 ஆண்டுகள் கடந்த பின்னாலும் ராஜீவ் கொலை இன்னும் மர்மம் நிறைந்ததாகவும், ரகசியம் விலகாததாகவும் இருக்கிறது. எந்த வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்ட தரப்பு வழக்கறிஞர்கள்தான், வழக்கு விசாரணையை விமர்சனம் செய்வார்கள். ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் விசாரணை செய..
பத்திரிகைகளில் நகைச்சுவை உணர்வின் தனிச் சின்னம் ஆனந்த விகடன் என்பது சொல்லித் தெரியவேண்டியது இல்லை. தேவன், கல்கி, எஸ்.வி.வி. தொடங்கி எத்தனையோ நகைச்சுவை ஜாம்பவான்கள் விகடனில் எழுதி மக்களை மகிழ்வித்தார்கள். ஓவியங்களிலும் நகைச்சுவையைச் சாதிக்க முடியும் என்று காட்டியவர்களும் விகடன் ஓவியர்களே. மாலி, ராஜு,..
மனித மனம் பலவித வண்ணங்களைக் கொண்டது. அது எப்போது எந்த வண்ணத்தை வெளிப்படுத்தும் என்பது சூழ்நிலையைப் பொருத்தது. ஆனாலும் கோபம் எனும் வண்ணம்தான் மனிதனின் எல்லா வன்முறைக்கும், தவறுகளுக்கும் அடிப்படையாகிறது. நேரான வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என நோக்கம்கொண்டவர்கள் பலரை கோபம், குரோதம் போன்றவை திசைமாற்றி ..
ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பதோடு வாழ்வின் இனிய பயணம் முடிந்துவிடுவதில்லை. சஷ்டியப்த பூர்த்தி நடந்தும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பரிமாறி ரசிக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன' என்கின்றனர், அனுபவம் வாய்ந்த தம்பதிகள். 'ரொமான்ஸ்' என்பது சினிமாவுக்கும் கதைகளுக்குமான விஷயமாக இப்போதும் கருதுபவர்..
இந்தியாவின் முதுகெலும்பாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் விவசாயத்தில், இயற்கைவழி விவசாயம் மீண்டும் புத்துயிர் பெற்றுவருகிறது. செழிக்கும் நிலங்களெல்லாம் ரசாயன உரங்களால் மண் வளம் கெட்டு விளைச்சல் குறைந்து வந்த நிலையில் இயற்கை விவசாயம் பற்றிய புரிதல் பரவலாகிவருவது வேளாண் மக்களுக்கு ஆறுதல் தருகிறது. பஞ்சகவ்..
ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்பது செலவில்லாமல், ரசாயனம் சேர்க்காமல் இயற்கை முறையில் விவசாயம் செய்வது. இதுவரை பூச்சியை விரட்ட, விதை நேர்த்தி செய்ய, அதிக விளைச்சல் காண பலவித ரசாயனங்களை உபயோகித்து விவசாயம் செய்த விவசாயிகள், பண விரயம் ஆனதோடு எதிர்பார்த்ததை விட அதிக எதிர் விளைவுகளையும் சந்தித்து, இத்தொழிலை வி..
நஞ்சையும் புஞ்சையும் செழித்து விளைந்த மண்ணில் இன்றைக்கு கான்கிரீட் விளைச்சலும், ரியல் எஸ்டேட் வியாபாரமும்! விவசாயப் பரப்புகள் வெகு வேகமாகக் குறைந்துவரும் இன்றையக் காலகட்டத்தில் விவசாய ஜீவன்களுக்குக் கைகொடுக்கும் விதமாக அரசு நிறைய திட்டங்களை அறிவித்து வருகிறது. செஞ்சோற்றுக் கடன் தீர்க்கும் கடமையாக இத..
உண்மைச் சம்பவங்கள் கதையாகும்போது எப்போதுமே ஒருவித பரபரப்பு இருக்கத்தான் செய்யும். அதிலும் சில வருடங்களுக்கு முந்தைய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, தென்மாவட்டத்தில் திகிலூட்டிக் கொண்டிருந்த ஒரு தாதாவின் கதையை எழுதும்போது சூடு இன்னும் கூடுதலாகத்தான் இருக்கும். பா.ராஜநாராயணன் எழுதி, ஜூனியர் விகடனில் ..
முதன்முதலில் ‘ஜி’ ஷூட்டிங்கில் பார்த்தேன் இயக்குநர் லிங்குசாமியை. கும்பகோணம் ஸ்டெர்லிங் ஹோட்டல் முற்றத்தில் ஒருவரை வயலின் வாசிக்கச் சொல்லி சற்றே தூரத்தில் நிசப்தமாகி இருந்தார். பரபரப்பும் விறுவிறுப்புமாக ஓடும் சினிமா வாழ்வில் மனதுக்கான ஒருமிதம் அவ்வளவு சுலபத்தில் சாத்தியப்படாது. ரசனை என்கிற ஒற்றை ஆர..