விளம்பரங்களுக்கு விளம்பரங்கள் தேவை இல்லை.எந்த ஒன்றும் பிரபலமாக வேண்டும் என்றால் அதற்கு கைகொடுப்பது விளம்பரங்கள்தான்.சோப்பு, சீப்பு, கண்ணாடி முதல் கன்ஸ்ட்ரக்ஷன் கான்ட்ராக்ட் வரை எதுவானாலும் வெவ்வேறு விதமாக பல யுத்திகளில் விளம்பரங்கள் வெளியாகி அசரடிக்கின்றன. இதைச் செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள், சுவ..
நியூட்டன் புவியீர்ப்பை எங்கோ வானத்திலிருந்து கண்டுபிடிக்க வில்லை. அன்றாட வாழ்க்கையில் இருந்துதான் கண்டுபிடித்தார். வாழ்க்கைக்கு உதவாத விஞ்ஞானம் எதற்குப் பயன்? அன்றாட வாழ்க்கையில்தானே அது பொதிந்து இருக்கிறது. என்ன, ‘தோட்டத்துப் பச்சிலைக்கு வீர்யம் போதாது’ என்பதைப்போல அதை நாம் அலட்சியம் செய்துவிடுகிறோ..
பார்வை இழந்தவர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் எழுத்தில் அடங்காதது. அதிலும், வசதியில்லாத கிராமத்து மக்களில் வயோதிகத்தின் காரணமாக பார்வை குறைபாடு உள்ளவர்கள் படும் அவஸ்தையை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. இந்தியாவின் தென்கோடி கிராமத்தில் பிறந்த வெங்கடசாமி என்ற சிறுவனின் உள்ளத்தில் பதிந்த இந்த அவல நிலை, மர..
‘வயலெல்லாம் பூச்சி... வருமானமெல்லாம் போச்சு’ எனப் புலம்பும் விவசாயியா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்த நூல்! பயிரின் லாபம்&நஷ்டத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குவது, பூச்சிகள்தான். அதற்காக, எல்லா பூச்சிகளும் பயிர்களுக்குக் கெடுதல் செய்யும் வில்லன்கள் இல்லை. உங்கள் பயிர்களை அந்த வில்லன்களிடமிருந்த..
‘நம்ம கையிலயும் நாலு காசு புரளணும்னு ஆசையாதான் இருக்கு. வீட்டை விட்டு வெளியே போய் சம்பாதிக்கலாம்னா குழந்தையை யார் பார்த்துக்கிறது? வீட்டிலேயே ஏதாச்சும் வேலை இருந்தா செய்யலாம். ஆனா, என்ன வேலை செய்றது..?’ என்று யோசனையில் இருக்கும் இல்லத்தரசிகள் ஏராளம். ஏறிக்கொண்டே போகிறது விலைவாசி. இறங்கிக்கொண்டே வருக..
காய்கறிகளுக்காக நம் முன்னோர்கள் பெரிய அளவில் செலவு செய்தது இல்லை. ஆனால், இன்று கணிசமான தொகையில் குறைந்த அளவு காய்கறிகளை வாங்கும் நிலைதான் உள்ளது. காரணம், காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போவதுதான். இதில் வெங்காய விலைதான் அடிக்கடி நுகர்வோரை வெலவெலக்க வைக்கிறது. இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வா..
‘செல்வம் இல்லாத, பலவீனமான, படிப்பறிவற்ற மக்களுக்குச் சேவை செய்யும் மதம்தான் இந்தியாவுக்குத் தேவையான மதம். இந்த மதத்தைப் பரப்புவதுதான் என்னுடைய குறிக்கோள்!’ ‘ஏழை எளியவர்களுக்குச் சேவை செய்வதே கடவுளை வழிபடும் முறை!’ _ இப்படி 19_ம் நூற்றாண்டிலேயே, ஓர் இளைஞர் அதிரடியாக தனது கருத்துகளைச் சொன்னார்; சொன்னத..
வேள்பாரி - சு.வெங்கடேசன்:தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட ப..
உயிர் பிழைக்க வேண்டும் என்ற உச்சக்கட்ட அவசரத்தில் அப்பாவி மக்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்! சிதறிய உடல்கள், சாலைகளில் ஒட்டியிருக்கும் சதைகள், உணர்வுகளற்று ஊசலாடிக் கொண்டிருக்கும் உயிர்கள்... என, மூச்சிரைத்து வந்த சமூகத்தின் முனகல் சத்தமே அங்கு பேரவல ஒலியாக ஒலித்துக்கொண்டு இருக்கிறது! கை, கால், முகம் ..
மனிதவாழ்வியலில் புறத்தை மட்டுமே உண்மை என்று நம்பி இருக்கக்கூடிய சூழல் இது. மனிதனின் அகத்தில் உள்ள பிரச்சனைகளும், எண்ணங்களும் யாருக்கும் தெரியப்போவதில்லை. மனிதனுடைய வெளித்தோற்றம் மட்டுமே அடுத்தவரை பொறுத்தவரை உண்மையானது என்ற போக்கு விரிவடைந்து வரும் நிலையில், மனித உடம்பை போர்த்தியுள்ள தோலில் வரும் பிர..
பட்டுக்கோட்டை பிரபாகருக்கென்று தனி வாசகர் வட்டம் உண்டு. துப்பறியும் நாவலாகட்டும் பல்சுவை நாவலாகட்டும் எதிலும் தன் எழுத்து நடையால் சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் கொடுத்து வாசகர்களை ஈர்க்கக் கூடியவர். அப்படிப்பட்ட ஒரு நாவல்தான் இந்த `வெந்து தணிந்தது காடு' நாவலும். தன் பண ஆசைக்காக ஒரு கிராமத்தையே தன் கட்ட..
தினசரி வாழ்க்கையில் பலவித ஏற்றத்தாழ்வுகளைச் சந்திக்கும் நமக்கு, தன்னம்பிக்கை வார்த்தைகள்தான் பல்வேறு நிலைகளில் பெரிதும் ஆறுதலாக இருக்கும். சாதாரண மனிதர்களுக்கு வரும் துன்பங்கள், தடைகள், சிக்கல்கள் போன்றவை சாதனை மனிதர்களையும் விட்டுவைப்பதில்லை. ‘துன்பங்களும் துயரங்களும் தவிர வாழ்க்கையில் வேறு என்ன மி..