மாறிவரும் இந்த வியாபார உலகத்தில் வெற்றி அடைய, கார்ப்பொரேட் நிறுவனங்களும் காலத்துக்கு ஏற்றபடி தம்மைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. கிரிக்கெட் விளையாட்டில் புதுமைகளைப் புகுத்தி ரசிகர்களைக் கவர்ந்து வெற்றிபெறுவதுபோல், நிர்வாகத்திலும் சீரமைப்புகளைச் செய்து வெற்றிபெறும் பாடத்தைக்..
விளையாட்டுகளில் வெற்றி வாகை சூட விரும்பும் எந்த வீரரும், தான் தேர்ந்தெடுக்கும் துறையை ‘விளையாட்டாக’ எடுத்துக் கொள்ளக் கூடாது! கிரிக்கெட், ஹாக்கி, ஃபுட்பால், டென்னிஸ், ஓட்டப் பந்தயம், ஹை ஜம்ப், லாங்க் ஜம்ப்... இப்படி, தாங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் இவர்கள் அனைவருக்குமே சீரியஸ் அணுகுமுறை தேவை. ஆட்ட..
அரசாங்க வேலையை நோக்கி இளைஞர்கள் ஓடியது ஒரு காலம்; அந்தக் கதவுகள் திறக்கப்படாததால் தனியார் துறையை நோக்கிப் படையெடுக்கிறார்கள். ஆனால், எத்தனை சதவிகிதம் பேர் தொழில் முனைவோராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்? பரம்பரைத் தொழில் செய்பவர்கள் மற்றும் பரம்பரைப் பணக்காரர்கள் மட்டுமே தொழில் செய்து முன்னுக்கு வ..
விடியும் பொழுது, யாருக்காகவும் எதற்காகவும் நிற்பதில்லை. ஒவ்வொரு பொழுதையும் தனக்கான விழுதாகப் பயன்படுத்தி வாழ்வில் வளம் சேர்ப்போரும் உண்டு. அதையே பழுதுபடுத்திவிட்டு படுத்து உறங்குவோரும் உண்டு. மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் மனிதத்தின் மாண்பை உணர்ந்து உழைக்க வேண்டும் என்பதையே, ‘கனவு காணுங்கள்!’ என்ற..
விடியும் பொழுது, யாருக்காகவும் எதற்காகவும் நிற்பதில்லை. ஒவ்வொரு பொழுதையும் தனக்கான விழுதாகப் பயன்படுத்தி வாழ்வில் வளம் சேர்ப்போரும் உண்டு. அதையே பழுதுபடுத்திவிட்டு படுத்து உறங்குவோரும் உண்டு. மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் மனிதத்தின் மாண்பை உணர்ந்து உழைக்க வேண்டும் என்பதையே, ‘கனவு காணுங்கள்!’ என்ற..
வெற்றி எல்லோருக்கும் பொதுவானது. 'வேடிக்கை மனிதரைப் போல் நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ?' என்று வாழ்க்கையின் வெற்றியைப் பற்றி பாடுவார் பாரதியார். ஒருவர் பெற்றிருக்கும் வெற்றிதான் மனிதனின் அடையாளம். அதனால்தான் சின்னக் குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை வெற்றியின் ருசியைத் சுவைத்துவிட துடிக்கிறோம். வ..
தரம், வாடிக்கையாளரின் நம்பிக்கை, நேர்மை, சோர்வடையாத முயற்சி, காலத்துக்கேற்ப மாற்றம் செய்தல் இவை அத்தனையும் இருந்தால், எந்தத் துறை சார்ந்த தொழிலாக இருந்தாலும் அதைத் தலைமுறை தலைமுறையாக வெற்றிகரமாகக் கொண்டுசெல்ல முடியும். இதற்குத் தமிழ்நாட்டில் எத்தனையோ தொழில் நிறுவனங்கள் உதாரணமாக உள்ளன. தலைமுறை தலைமுற..
இன்றைக்கு பெண்கள் சாதிக்காத துறைகளே இல்லை என்று சொல்லலாம். ஆட்டோ ஓட்டுதல் தொடங்கி விமானத்தில் பணிபுரிவது வரை பல்வேறு பணிகளில் பெண்கள் திறம்பட செயலாற்றிவருகிறார்கள். அந்த வகையில் விவசாயத்தில் ஈடுபட்டு, வெற்றிபெற்ற பெண்களின் அனுபவங்களை அழகாகச் சொல்கிறது இந்த நூல். மல்பெரி வளர்ப்பில் சாதனை புரிந்து, தே..
வில்லில் இருந்து புறப்பட்டு வரும் அம்பு தன் இலக்கை அடைய எடுத்துக்கொள்ளும் வேகத்தையே மிஞ்சும் வைகோவின் சொல் அம்பு. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதானே! அரசியல்வாதி, இலக்கியவாதி, சொற்பொழிவாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர் என பன்முக ஆளுமைகள் வைகோவிற்கு இருந்தாலும், அவர் தமிழின உணர்வாளர் என்பதே அவரது தனித..
வீட்டுப்பாடம், டியூஷன், சிறப்பு வகுப்புகள், கராத்தே வகுப்பு என, பெரியவர்களைப் போலவே சிறுவர்களும் தங்களைப் பரபரப்பாக வைத்திருப்பதால், அவர்களும் ‘ஸ்ட்ரெஸ்’க்குள்ளாகின்றனர். பாடப்புத்தகங்களைத் தவிர்த்த புத்தகங்கள் சிறுவர்களுக்குக் கற்பனைத் திறனையும் புதிய அனுபவங்களையும் தரும். புத்தகத்தில் படிக்கும் வர..
வேடிக்கை பார்ப்பவன் - நா.முத்துக்குமார் :தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது! வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக்கு & அது ஒரு பாம்பாட்டியையோ அல்லது கழைக்கூத்தாடியையோ பார்க்கும் வரை. ஆனால், நா.முத்துக்குமார் வித்தியாசமாக வேடிக்கை பார்த்திருக்கிறார். இந்த சமூகத்தி..