-5 %
விளம்பரப் படம் வேற லெவல்
ஜேடி-ஜெர்ரி (ஆசிரியர்)
₹380
₹400
- Edition: 1
- Year: 2022
- ISBN: 9789391994266
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
விளம்பரப் படம் என்பது குறைந்த நேரத்தில் படைக்கப்படும் ஒரு முழுத் திரைப்படம். அது, அரிசியில் தாஜ்மஹாலை செதுக்குவதற்குச் சமம்.
இந்த வார்த்தைகள் விளம்பரப்பட உலகைப் பற்றிய ஒரு முழுமையான தெளிவை நமக்கு உருவாக்கிவிடுகிறது. இந்தியாவின் தலைச்சிறந்த விளம்பரப்பட இயக்குநர்களான ஜேடி-ஜெர்ரி இருவரும் தங்களின் விளம்பரப்பட உலகம் குறித்த சுவாரஷ்யமான தகவல்களையும், ஒவ்வொரு விளம்பரப் படத்தையும் எடுக்க எவ்வாறு திட்டமிடுகிறோம் என்ற அவர்களின் தொழில் இரகசியத்தையும் படைப்பாக நமக்கு அளித்துள்ளனர்.
இந்நூலில் ஒரு சிறு வசதி செய்துள்ளோம். ஒவ்வொரு கட்டுரையைப் படித்ததும், அந்த கட்டுரையில் சொல்லப்படும் விளம்பரத்தை பார்ப்பதற்கான Scan and View லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. வாசகர்களுக்கு ஒரு வகுப்பறையில் படம் பார்ப்பதுபோல அனுபவம் இது.
Book Details | |
Book Title | விளம்பரப் படம் வேற லெவல் (vilambara-padam-vera-level) |
Author | ஜேடி-ஜெர்ரி |
ISBN | 9789391994266 |
Publisher | டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace) |
Published On | Dec 2021 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Cinema | சினிமா, Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள் |