-5 %
Out Of Stock
வினாடிக்கு 24 பொய்கள்
₹143
₹150
- Edition: 1
- Year: 2016
- Page: 104
- Language: தமிழ்
- Publisher: பேசாமொழி
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
கருணையையும், பேரன்பையும் என் கதையில் தொடர்ந்து வலியுறுத்துவேன். சொல்வதற்கு அது ஒன்றுதான் இருக்கிறது. அன்பை மட்டும்தான் கதையாக சொல்லமுடியும். அன்பு இருக்கிறது, அன்பு இருக்கிறது, அன்பு இருக்கிறது. உன் இதயத்தில் அன்பு இருக்கிறது, அதை உற்றுப்பார், இதயத்தை தடவிப்பார். உலகமே ஏங்கித் தவிப்பதும் இந்த அன்பிற்காகத்தன். இங்கு இயேசுவும் அன்பைத்தான் விரும்புகிறார். புத்தாவும் அன்பைத்தான் சொல்கிறார். முகமது நபியும் அன்பைத்தான் போதிக்கிறார். அன்புதான் ஆதி. அதுதான் தாய். எனவே, அதற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய கதைகளைச் சொல்லிக்கொண்டேதான் இருப்பேன். - மிஷ்கின்.
Book Details | |
Book Title | வினாடிக்கு 24 பொய்கள் (Vinaadikku 24 Poigal) |
Author | இயக்குனர் மிஷ்கின் (Iyakkunar Mishkin) |
Compiler | எஸ் தினேஷ் |
Publisher | பேசாமொழி (pesamoli) |
Pages | 104 |
Published On | Dec 2016 |
Year | 2016 |
Edition | 1 |
Category | Cinema | சினிமா, Essay | கட்டுரை |