
-5 %
நீர் (உயிர்மை பதிப்பகம்)
விநாயக முருகன் (ஆசிரியர்)
₹143
₹150
- Edition: 1
- Year: 2016
- ISBN: 9789385104671
- Page: 252
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: உயிர்மை பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நீர்
தமிழ் நிலத்தின் நினைவுகளில் கடற்கோளால் அழிந்த நகரங்களைப் பற்றிய சித்திரங்கள் ஆழமாக இருக்கின்றன. 2015, டிசம்பர் 2 ஆம் தேதி சென்னை நகரம் நீரால் சூழப்பட்டது. என்றென்றைக்கும் மறையாத வடுவாக அந்த ஊழிக்காலம் நிகழ்ந்தது. மாபெரும் மானுட அவலம் ஒன்றின் சாட்சியமாக அந்த தினங்கள் இருந்தன. தண்ணீராலும் உதவி கேட்டு அலறும் அபயக் குரல்களாலும் அதனூடே பெருகும் மகத்தான மானுட அன்பினாலும் இந்த நகரம் நிரம்பியிருந்தது. அந்த அழிவின் காலத்திற்கு சாட்சியம். விநாயக முருகனின் இந்த நீர் நாவல்.
Book Details | |
Book Title | நீர் (உயிர்மை பதிப்பகம்) (Water) |
Author | விநாயக முருகன் (Vinayaga Murugan) |
ISBN | 9789385104671 |
Publisher | உயிர்மை பதிப்பகம் (Uyirmai pathippakam) |
Pages | 252 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல் |