Menu
Your Cart

விரிசல் கண்ணாடி

விரிசல் கண்ணாடி
-5 %
விரிசல் கண்ணாடி
₹428
₹450
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பெரும் வெடிப்பாகவும் தீவிரமாகவும் வெளிவந்திருக்கும் இந்த நூல் அனுபவம், கோட்பாடு, அறம், அரசியல் குறித்து இந்தியாவைச் சேர்ந்த தத்துவவியலாளருக்கும் சமூகக் கோட்பாட்டாளருக்கும் இடையே நடக்கும் உரையாடலாகிறது. இந்த நூல் கொண்டிருக்கும் வேறு பல சிறப்புகளை மீறி, தீண்டாமையின் ஏரணம் குறித்து இதன் ஊடாக, சாதியம் குறித்தான இந்தியச் சிந்தனை மற்றும் அனுபவம் குறித்தும் மிகவும் குறிப்பிடத்தக்கப் பிரதிபலிப்பைக் கொண்டிருக்கிறது - அர்ஜுன் அப்பாதுரை இந்தியாவின் இரண்டு முக்கியமான சிந்தனையாளர்களுக்கு இடையேயான ஒருவர் தத்துவவியலாளர், மற்றொருவர் அரசியல் அறிவியலாளர் உரையாடல்களின் விளைவாக வந்திருக்கும் விரிசல் கண்ணாடி சர்வதேச முக்கியத்துவம் கொண்ட ஒரு அறிவார்த்த நிகழ்வாகிறது. சமூகக் கோட்பாட்டுக்குள் வாழ்வனுபவத்தைக் கொண்டுவருவதாக மட்டும் இல்லாமல், பல நூற்றாண்டுகளாக உள்ளிணைத்துக்கொள்ள முடியாத தலித்துகளின் அனுபவங்களெல்லாம் மேலாதிக்கம் செலுத்துபவர்களின் பிரக்ஞையில் திரிந்து காணப்படுவதையும் மிகத் திடமாகக் கொண்டுவருகிறது. இது, தெற்கிலிருந்து வந்திருக்கும் உண்மையான கோட்பாடு. இந்த நூல் எல்லா இடங்களிலும் படிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது - ஷெல்டன் போலாக்<
Book Details
Book Title விரிசல் கண்ணாடி (Virisal kannadi)
Author கோபால் குரு, சுந்தர் சருக்கை
Translator சீனிவாச ராமாநுஜம்/Srinivasa Ramanujam
ISBN 9781234567897
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Published On Aug 2020
Year 2020
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Philosophy | தத்துவம் - மெய்யியல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சமூக வகைபாடுகள்,சமூகக் குழுமங்கள் பற்றி சில குறிப்புகள்..
₹190 ₹200
ஐன் ஸ் டைன், இராமானுஜன், காந் தி. மனித வரலாற்றின் மா பெரும் மூன்று பரிசோதனையாளர்கள். ஒருவர் அறிவியலில், ஒருவர் கணிதத்தில், ஒருவர் சத்திய வேட்கையில். இந்த மூவரையுமே அறிவியலாளர்கள் என்றோ , கணிதவியலாளர்கள் என்றோ, சத்தியத்தைத் தேடியவர்கள் என்றோ ஒரு இழை கொண்டு சேர்த்துவிடலாம், இவர்களில் ஒருவருக்குக் கணித..
₹190 ₹200
காந்தி தன்னை "இந்து" என்று வரையறுத்துக்கொண்டார். அம்பேத்கர் "நான் ஓர் இந்துவாகப் பிறந்திருந்தாலும் இந்துவாகச் சாக மாட்டேன்" என்றார். இந்து என்ற கருத்தாக்கத்துக்குள் இருந்து பெரியார் தனது விமர்சனங்களை முன்வைத்தார்.இந்து என்ற சொல்லை நம்மால் வரையறுக்க முடியாது என்கிறார் கோல்வால்கர். இந்து நாகரிகத்தோடும..
₹152 ₹160
தத்துவும் குறித்து என்ன புரிதல் நம்மிடம் உள்ளது. அதனை தெரிந்துகொள்ள எங்கிருந்து தொடங்குவது. அது எல்லோருக்கும் ஆனதா? அதை புரிந்துகொள்ள வயது ஒரு தடையா? மிகப்பெரிய தத்துவவியலாளர்களிடம் காணப்படும் தனிப்பட்ட பண்புகள் என்று ஏதாவது உள்ளதா? கல்விக்கூடம் கற்றுக்கொடுக்கும் பாடத்தினை ஊன்றி கவனித்து படிப்பது எவ..
₹285 ₹300