- Edition: 1
- Year: 2014
- Page: 112
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: விழிகள் பதிப்பகம்
ஜென் புத்தர் தாயுமானவர்
மார்க்சியவாதியான கவிஞர் புவியரசு ‘ கையொப்பம்’ கவிதைத் தொகுப்புக்காக ‘சாகித்திய அகாதெமி விருது’ (2009) பெற்றுள்ளார். நஸ்ருல் இஸ்லாம் எழுதிய ‘புரட்சிக்காரன்’ என்னும் தமிழ் மொழிபெயர்ப்புக்காக முன்னரே ‘சாகித்திய அகாதெமி விருது’ பெற்றவர்; 5 கவிதைத் தொகுதிகள் உள்பட 80 நூல்களின் ஆசிரியர்; வானம்பாடி இயக்க முன்னோடி; மேடை நாடகங்களும் தெரு நாடகங்களும் படைத்தவர்; ‘மூன்றாம் பிறை’ எனும் நாடகக் காப்பியத்திற்காக மாநில அளவில் ‘முதல் பரிசும் தங்கப்பதக்கமும்’ பெற்றவர்; சேக்ஸ்பியர், கலீல் ஜிப்ரான், உமர்கயாம், ஓஷோ, கிரண்பேடி, தாகூர், நஸ்ருல் இஸ்லாம், அப்துல் கலாம் போன்றவர்களின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். 1300 பக்க அளவில் ‘தாஸ்தாவெஸ்கியின் கரமஸோவ் சகோதரர்கள்’ என்னும் ரஷ்ய நாவலைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். சர்வோதய இயக்கம், தமிழரசு இயக்கம், தமிழரசு இயக்கம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டிருந்தவர்; தமிழக எல்லைப் பாதுகாபுப் போராட்டம், தமிழ் ஆட்சிமொழி, பயிற்று மொழிப் போராட்டங்களில் பங்கேற்றுச் சிறை சென்றவர்.
Book Details | |
Book Title | ஜென் புத்தர் தாயுமானவர் (Jen puththar thayumanavar) |
Author | கவிஞர் புவியரசு (KAvingar Puviyarasu) |
Publisher | விழிகள் பதிப்பகம் (vizhigal pathipagam) |
Pages | 112 |
Year | 2014 |
Edition | 1 |
Format | Paper Back |