
-5 %
இராம.குருநாதன் கவிதைகள்
இராம.குருநாதன் (ஆசிரியர்)
₹114
₹120
- Edition: 1
- Year: 2015
- Page: 144
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: விழிகள் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கவிதைகள்
காற்றும் மழையும் அழித்தாலு்ம் – என்
கவிதைக் கனலுக் கழிவில்லை
ஊற்றாய்ப் பெருகும் எண்ணத்தை – இனி
உறைக்குள் போட மனமில்லை
மண்ணும் மலையும் சரிந்தாலும் – என்
மானிடப் பார்வைக் கழிவில்லை
விண்ணும் கடலும் திரண்டாலும் – என்னுள்
விரியும் கவிதைக் கழிவில்லை
வெட்டிப் பொழுது போக்குவதை – நான்
வீணாய் என்றும் கழித்ததில்லை
கொட்டிக் கிடக்கும் எனதுணர்ச்சி -என்றும்
கூர்மை வாளாய் க் களமிறங்கும்
சொல்லும் பொருளும் உள்ளவரை – என்னுள்
தொடரும் சமூகச் சிந்தனைகள்
வெல்லும் என்கவி எனச்சொல்லி – நான்
வித்தகம் பேச வரவில்லை
அல்லும் பகலும் கண்டவற்றை – என்
அகத்தின் காயமாய் உணர்ந்ததனால்
செல்லும் வழியைச் சீராக்க – நான்
சீறிப் பாய்வேன் தமிழாலே!
(1968)
-முனைவர் இராம.குருநாதன்
Book Details | |
Book Title | இராம.குருநாதன் கவிதைகள் (Ramagurunathan kavithaigal) |
Author | இராம.குருநாதன் (Iraama.Kurunaadhan) |
Publisher | விழிகள் பதிப்பகம் (vizhigal pathipagam) |
Pages | 144 |
Year | 2015 |
Edition | 1 |
Format | Paper Back |