பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வந்த பென்சில்களின் அட்டகாசத்தைத் தொடர்ந்து பென்சில்களின் அட்டகாசம் 2.0. தூரிகாவின் பென்சில்களைக் காணவில்லை. அதனைத் தேடிக்கண்டுபிடிக்க என்ன செய்தாள்? மற்ற பென்சில்களுக்கும் என்ன ஆனது? பென்சில்கள் கிடைத்தனவா? என்ன செய்தன? அட்டகாசத்தைப் படிப்போமா?..
₹90 ₹95
கனவுகள் எப்படி உருவாகும்? கனவுகளின் விதைகள் என்ன? கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம் கூறினார். ஆனால், கனவுகளுக்கு விதைகள் தேவை.
அந்த விதைகள் எங்கே கிடைக்கும் உங்கள் நண்பன் காரியுடன் பயணியுங்கள். அவன் ஒரு மாற்றத்திற்கான பாதையைக் கண்டடைகின்றான். அவனுடன் சேர்ந்து நாமும் பயணிப்போமா?..
₹86 ₹90
மன்னரின் மாளிகையில் ஒரே சத்தம். காலையிலேயே இளவரசர் அழ ஆரம்பித்துவிட்டார். இளவரசருக்கு நேற்றுதான் பத்து வயது நிரம்பியது. எளிமையான பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்தது. மன்னரின் இளைய மகனான இளவரசரும் அன்று அரசவைக்கு வருவதாகக் கூறினார். “அப்பா, அமைச்சரவையில் என்ன நடக்கும் என்று நான் கட்டாயம் பார்க்க வேண்டும..
₹43 ₹45
குழந்தை இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்புமுனை இந்த ’மலைப்பூ’ . ஒளிரும் இந்தியாவின் முகத்தில் ஓங்கி அறையும் பிஞ்சிக் குரலின் உரத்த முழக்கம்..
₹105 ₹110
தீமன் என்னும் சிறுவன் மாகடிகாரத்தை தேடிச்செல்லும் சாகசமும் பின்னர் நடந்த நிகழ்வும். சிறுவர்களுக்கான சுவாரஸ்யமான அறிவியல் கதை. குழந்தை இலக்கியத்திற்கான விகடன் விருது பெற்ற நூல்...
₹38 ₹40
ராபுலில்லி’ என்றால் என்ன என்ற இக்கட்டான இடத்தில் நிறுத்தி வைத்திருக்கின்றேனா? தமிழில் தொடர் புத்தகங்கள் குறிப்பாக சிறார்களுக்கு வந்துள்ளதா எனத் தெரியவில்லை. அதன் முயற்சியில் ஒரு பகுதிதான் இந்த நாவல்.
பாடபுத்தகங்களைத் தாண்டி தொடர்ச்சியான தேடலம் ஆர்வமும் ஒவ்வொரு குழந்தைக்கும் தேவை. இதையே என் படைப்புக..
₹57 ₹60
நான்கு வளையல்களுக்கு திடீரென உயிர் கிடைக்கிறது.கை கால் முளைக்கிறது.அவை நான்கும் பத்து நாட்கள் அடித்த லூட்டி தான் கதை.குழந்தைகளின் கற்பனைக்கு நல்ல தீனி...
₹29 ₹30