-5 %
Out Of Stock
குழந்தை வளர்ப்பு
குழந்தைகள் வாழ்வின் வசந்தங்கள்.அவர்கள் தான் ஆனந்தத்தின் அடித்தளமாக இருக்கின்றன.அந்தக் குழந்தைகளைப் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் வளர்ப்பதே பெற்றோரின் மிகப்பெரிய சவாலாகா இருக்கிறது.
இன்றையச் சமூகம் விரிக்கும் அச்சுறுத்தல்களும் சவால்களும் குழந்தைகள் மீதான கவலையை அதிகரிக்கின்றன.இந்த நூல் அத்தகைய சவால்களைத் தாண்டி குழந்தைகளை எப்படிப் பாதுகாப்பது,எப்படி அவர்களைச் சமூகத்தில் சிறந்த மனிதர்களாக உருவாக்குவது போன்ற பல்வேறு நுணுக்கங்களை இலகுவாகக் கற்றுத் தருகிறது.
தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும்,அவர்களை சமூகத்தின் அடையாளங்களாக மாற்ற வேண்டும் என விரும்பும் ஒவ்வொரு பெற்றோருக்குமான அற்புதமான நூல் இது.தமிழில் இத்தகைய ஒரு கட்சிதமான கையேடு இல்லை என்றால்,அது மிகையல்ல!
Book Details | |
Book Title | குழந்தை வளர்ப்பு (Kuzhandhai valarppu) |
Author | சேவியர் (seviyar) |
Publisher | நீர் (water) |
Pages | 192 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |