-4 %
WTO உலக வர்தக கழகத்தில்
₹48
₹50
- Edition: 1
- Year: 2019
- Page: 64
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நிமிர் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பணக்கார நாடுகள் வளரும் நாடுகளின் வளங்களை, மனித உழைப்பை, நிலங்களை, சமூக அரசியலை அந்தந்த நாட்டின் அரசியல்வாதிகளோடும், பெருமுதலாளிகளோடும் கைக்கோர்த்துக் கொண்டு இந்த உலக வர்த்தகக் கழகம் மூலம் சுரண்டிக் கொண்டு இருப்பது வாடிக்கை.
மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்திய ஒன்றியத்தின் பல்வேறு தேசிய இனங்களின் உரிமைகளை உலக வர்த்தகக் கழகத்திடம் அடகுவைத்து நமது தற்சார்பு கொள்கைக்கு எதிராக மக்களை பிச்சைக்காரர்களாக தெருவில் அலையவிட்டது. விவசாயிகளுக்கான மானியத்தை நிறுத்தியது. நமது கல்வியை பணக்காரர்களுக்கான கல்வியாக மாற்றி சமூகநீதியை குழி தோண்டி புதைத்தது. இவைகளை எல்லாம் கேள்வி கேட்டால் நாட்டில் மதச்சண்டையை உருவாக்குவது என காவிகளின் செயல்பாட்டை ஆதாரத்தோடு அம்பலப்படுத்துகிறது இந்த நூல்.
Book Details | |
Book Title | WTO உலக வர்தக கழகத்தில் (WTO ulaga varthaga) |
Publisher | நிமிர் வெளியீடு (Nimir) |
Pages | 64 |
Published On | Jan 2019 |
Year | 2019 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | சர்வதேச அரசியல், Essay | கட்டுரை |