-5 %
அபத்தங்களின் உச்சியில் நிகழும் துயிலாட்டம்
மீனாசுந்தர் (ஆசிரியர்)
₹152
₹160
- Edition: 1
- Year: 2024
- ISBN: 9788196340018
- Page: 156
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: யாப்பு வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கண்முன்னே எத்தனையோ வன்மங்கள் நிகழ்கின்றன. கண்ணவிந்துதான் வாழ்ந்து வருகிறோம். காலங்காலமாய் ஆட்டம் போடும் அதிகாரத் தத்துப்பிள்ளைகளின் கொட்டம் அடங்கவில்லை. இந்த நொடியில் கூட அதிகாரத்திலுள்ள யாரோ ஒருவன் கையூட்டு பெறலாம்.. ஒரு பாலியல் வன்கொடுமை நிகழலாம். ஓர் ஆணவக்கொலை அரங்கேறலாம். பாதகம் செய்பவரைக் கண்டால்..எனக் கற்பித்தவாறே பாதுகாப்பான இடம் தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம்
Book Details | |
Book Title | அபத்தங்களின் உச்சியில் நிகழும் துயிலாட்டம் (abathngkalin ucciyil nigazhum thuyilaattam) |
Author | மீனாசுந்தர் |
ISBN | 9788196340018 |
Publisher | யாப்பு வெளியீடு (Yaappu Veliyeedu) |
Pages | 156 |
Year | 2024 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, 2024 New Releases |