Publisher: யாப்பு வெளியீடு
தமிழ் நிலத்தின் கரிசல் வட்டார மனிதர்களின் வாழ்வியலையும், சமூக மற்றும் நில வரைவியலையும் தமது படைப்புகளின் வாயிலாக உயிர்ப்புடன் புலப்படுத்திக்கொண்டிருப்பவர் எழுத்தாளர் சோ.தர்மன் அவர்கள்.
எழுத்தாளர் சோ.தர்மன் அவர்களது வாழ்வியல் பின்புலத்தையும், அவரது படைப்புகளில் விரிந்து கிடக்கும் படைப்புலக மனிதர்களி..
₹152 ₹160
Publisher: யாப்பு வெளியீடு
திருக்குறளின் குறிக்கோளைக் கண்டுணர்ந்து வாழ்ந்தோராக நாம் மலர்ந்தோமில்லை. வாழ்வியலுக்கு உரியதாகவும் இறைமைக் கொள்கைக்கு வழிகாட்டுவதாகவும் திருக்குறளைக் காணும் போதுதான் அது நம்மோடும் ஒட்டும். இவ்வுண்மையையே நெஞ்சில் நிறுத்திப் பெருந்தமிழ்ப் புலமை, பல்துறை அறிவு, சங்க நூல் ஆய்வு, சொல்லாக்கத் திறம், அருளு..
₹95 ₹100
Publisher: யாப்பு வெளியீடு
ஜெயித்தவனின் முகம் மட்டும் நம் கண்களுக்கு பூதக் கண்ணாடியாய் பிரதிபலிப்பதை நம்பி எண்ணற்ற பேர் வந்து கொண்டே இருக்கிறார்கள். இன்னும் வந்த வண்ணம் இருப்பார்கள் நூற்றில், ஆயிரத்தில் லட்சத்தில் யாரோ ஒருவரை மட்டுமே தன் இருக்கையில் அமரச் செய்து அழகு பார்க்கிறது இந்த சினிமா. அவனை மட்டுமே தமது ஆஸ்தானவனாய் எண்ண..
₹152 ₹160
Publisher: யாப்பு வெளியீடு
கண்ணகி சாபம் விட்டதால் மதுரை எரிந்தது. அறம்தவறிவிட்டோமென்று உணர்ந்த மறுநொடி உயிரை விட்டார் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன். அவர் மனைவி கோப்பெருந்தேவியும் அவருடனே இறந்து போனார். அப்போது கொற்கையில் ஆட்சி செய்தவர் வெற்றிவேல் செழியன். கண்ணகியின் சாபத்தைப்போக்க வெற்றிவேல் செழியன் என்ன செய்தார் என்பதை அடித்..
₹285 ₹300
Publisher: யாப்பு வெளியீடு
அவரவர் உலகம்தான் என்றாலும் அன்புச் சக்கரத்தில் ஒவ்வொரு நாளும் சுழன்றாலும், எங்காவது யாராவது ஒருவர் கவிதை எழுதிக்கொண்டே இருக்கிறார். வகுப்பறைக்குள்ளே. கரும்பலகையில் சொற்களை விதைக்கிற ஆசிரியராக இருந்தபடியே கரிசல்காட்டு முத்துலாபுரம் சேவு ருசி போல் தன்னுடைய பால்யம் என்றொரு பருவத்தை நினைவுகளை மகேந்திர ப..
₹95 ₹100