Menu
Your Cart

யாவரும் பப்ளிஷர்ஸ்

'இம்ம்' என்றமைந்திருக்கும் ஆழ்கடல்
-5 %
இத்தொகுதியின் கவிதைகள் தமிழ் நவீனக்கவிதையின் பெரும்பரப்பின் பொதுக்குரலுடன் இசையாமல் தனித்து ஒலிக்கின்றன. இவை அந்தரங்கமான ஒரு தேடலை திருப்பித்திருப்பி உருவகங்களாகப் புனைந்துகொள்ள முயல்கின்றன. இவற்றின் கவிமொழி அழகிய உள்ளிசைத் தன்மையுடன் உள்ளது. ஆகவே இத்தொகுதி எனக்கு நிறைவளிக்கிறது.. ‘துள்ளுதல் என்றே ..
₹190 ₹200
16 (ரமேஷ் ரக்சன்)
-4 %
படைப்பு - வாசிப்பு எனும் இரு தளங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கும் யாவரும்.காம் அமைப்பின் முதல் அறிமுகம் ரமேஷ் ரக்சன். ஒரு கவிஞனாக மட்டுமே அறியப்பட்டவனிடமிருந்து முதல் கதை வெளிவரும் பொழுதே இந்த தொகுப்பு உறுதி செய்யப்பட்டது. மிகவும் திட்டமிடப்பட்ட தனக்கேயான பாணியொன்றில் பதினாறு கதைகளையும் சொல்லிச் செல்..
₹86 ₹90
360° இரவு
-5 %
முழுமையாக நான்கு வருடங்கள். இது இடைவெளியைக் குறிப்பிடும் காலக் கணக்கு அல்ல. மன ஓட்டத்தின் கவனப் பிசகோடு, ப்ரைலியில் உறையும் நகரத்திலிருந்து பறக்க எத்தனிக்கும் இரவின் 360 டிகிரி தனிமை. அளவளாவுதலில் முனைகிற தர்க்க விசாரணைகள், எவ்வித முடிவுகளையும் விரும்பாதவை.....
₹76 ₹80
CASS அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை
-5 %
எங்களூரின் மொழியும், இந்தத் தமிழை நாங்கள் உச்சரிக்கும் முறையும் எனக்கு எப்போதும் உவப்பானது. அவற்றை எழுதிக்கடக்கிற போது நான் அடைகிற ஆனந்தம் அளவிட முடியாதது, அவற்றின் எச்சங்களை நான் பதிவுசெய்ய வேண்டாமா? போலவே அரேபிய பாலைவளங்களில் அலைந்த திரிந்த ஆறாண்டுகள் எனக்குள் ஏற்படுத்திய அதிர்வுகளும் ஆச்சரியங்களை..
₹166 ₹175
அசுரகணம் (யாவரும் பப்ளிஷர்ஸ்)
-5 % Out Of Stock
அசுர கணம் என்பது எனக்கும் என்னைபோலச் சிந்திக்கிற பலருக்கும் திருப்தி தந்த நாவல். அதன் ஆரம்பத்துக்கும் முடிவுக்கும் இடையில் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் இருந்தன என்பது அதன் ஆழத்தையும் கனத்தையும் அதிகரிக்க உபயோகப்பட்டது...
₹143 ₹150
அந்திமம்
-5 %
ஒரு நகரம் பெரு நகரமாகும்போது மிக இயல்பாக மாற்றங்கள் நிகழ்கின்றன. மனிதர்களால் அந்த மாற்றங்களை சுலபமாக ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.. அதற்காக மாற்றங்கள் ஏற்படுவதைத் தடுக்க முடியுமா? தமிழ்நாட்டுக் கிராமம் ஒன்றிலிருந்து பெங்களூருக்குக் குடிபெயரும் குமரவேல் தனது கிராமத்தை விடவும் முடியாமல், பெங்களூரை முழுமைய..
₹532 ₹560
Showing 1 to 12 of 256 (22 Pages)