
-5 %
கடற்பேச்சி
பாலாஇளம்பிறை (ஆசிரியர்)
₹95
₹100
- Year: 2019
- Page: 80
- Language: தமிழ்
- Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பூடகங்களோ, படிமங்களோ, நவீன வடிவங்களோ அற்ற கவிதைகள், நிலத்தின், இன உணர்வின், அழகியலின் பாசாங்கற்ற சொற்களைக் கொண்டு ஒரு கோட்டுச் சித்திரத்தை வரைந்து காட்டுகின்றன. மொழியின் பலம் வகைப்படுத்துதலைக் கடந்து கவிதைகளை வாசிக்கத் தூண்டுகின்றன. அந்தவகையில் ஒரு நல்ல பயணத்திற்கான தொடக்கமென இதை எந்த சந்தேகமுமற்று சொல்லலாம்.
Book Details | |
Book Title | கடற்பேச்சி (Kadarpechchi) |
Author | பாலாஇளம்பிறை (Paalaailampirai) |
Publisher | யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers) |
Pages | 80 |
Year | 2019 |