
-5 %
வாழ்தல் இனிது
ஆத்மார்த்தி (ஆசிரியர்)
₹95
₹100
- Year: 2016
- Page: 116
- Language: தமிழ்
- Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
என் நினைவுகளின் மதுரை அற்புதங்களின் பெட்டகம். எனக்குத் தோன்றும்போதெல்லாம் தன்னைத் திறந்து கொள்கிறது. எனக்குத் தேவையான மரங்களையெல்லாம் உலுக்கியபடியே நடந்து செல்கிறேன். என் இரண்டு கரங்கொள்ளாக் கனிகளோடு நாளும் திளைக்கிறேன். ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்து எனத் தொடங்கும் எல்லா வாக்கியங்களையும் நான் காதலிக்கிறேன். - ஆத்மார்த்தி
Book Details | |
Book Title | வாழ்தல் இனிது (Vaazhthal Inithu) |
Author | ஆத்மார்த்தி (Aathmarthi) |
Publisher | யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers) |
Pages | 116 |
Year | 2016 |