
-5 %
Out Of Stock
விளையாட வந்த எந்திர பூதம்
பெருந்தேவி (ஆசிரியர்)
₹114
₹120
- Edition: 1
- Year: 2019
- Page: 84
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நான்கு ரௌடிகள்
ஒரு பெண் பாம்பை
வன்புணர்வு செய்துவிட்டார்கள்
அந்த நாலிதழில் செய்தியை
இப்போதுதான் வாசித்தேன்
ஒன்று கவனித்தீர்களா ?
இப்போதெல்லாம்
கற்பழிப்பு என்று எவனும் எழுதுவதில்லை.
Book Details | |
Book Title | விளையாட வந்த எந்திர பூதம் (vilayada-vantha-enthira-bootham) |
Author | பெருந்தேவி (Perundevi) |
Publisher | யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers) |
Pages | 84 |
Published On | Jun 2019 |
Year | 2019 |
Edition | 1 |
Format | Paper Back |