Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
எழுத்தாளர் பாக்கியம் சங்கரின் “நான் வடசென்னைக்காரன்” நூலின் வெற்றிக்குப் பின்னர், ஆனந்த விகடனில் “நான்காம் சுவர்” தொடராக வெளிவந்து பெரிய வரவேற்பைப் பெற்றது. வெகுஜனங்கள் மட்டுமல்லாது எழுத்தாளர்கள், கலைஞர்கள், திரைப்பட இயக்குனர்கள் என பலராலும் கொண்டாடப்பட்ட இத்தொடர் நிறைவடைந்த அதே வருடத்தில் யாவரும் ப..
₹323 ₹340
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
ஒரு வாசக மனம் உணர்ந்து கொள்ளும் வகையில் படைப்புக்கள் மூலம் எனக்கான ஒரு உலகத்தை உருவாக்கி வருகிறேன். மலர்ந்து மலர்ந்து உதிர்ந்தவையும், உதிர்ந்து உதிர்ந்து மலர்ந்தவையுமான கனவுகளும், கற்பனைகளும் எனது கதைகள் மற்றும் கவிதைகளிலே இருக்கின்றன. மழையாய் நானே பொழிந்து , மழையில் நானே கரைபவளாகிறேன். மின்னல் தெறி..
₹162 ₹170
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
இகழ் அல்லது புகழ், காற்றில் அந்த வார்த்தைகள் கரைந்து போன பின் எதுநிற்கும்? எது தொடரும்? ஒரு கலைஞனுக்கு பாராட்டும் கைதட்டலும் தான்உணவு போன்றது என்று முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டிருந்தேன்.நிச்சயம் அதில்லை என்று பின்னர் புரிந்துவிட்டது ஆரா. அவன் விட்டுப்போகும் படைப்புக்கள் எங்காவது ஒரு இருட்டு மூலையி..
₹114 ₹120
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் கடந்த நான்காண்டுகளில் எழுதப்பட்டவை. ஒட்டுமொத்தமாகப்படிக்கும்போது எனது கவிதை வெளியீடு இரண்டு விதமாக இதில் வெளிப்பட்டிருக்கின்றன என்று தோன்றுகிறது. உள்ளடக்கமும் மொழியும் சார்ந்து அவற்றை குழப்பமும் மூட்டமும் தகிப்பும் புனைவும்கொண்ட கவிதைகள் என்றும், தெளிவும், அறிந்தஒன்றைச் சுட..
₹143 ₹150
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
நவீன வாழ்வின் அடிப்படைச் சிக்கல்கள் குழந்தையின்மை என்னும் ஓர் ஊடகத்திலிருந்து ஆட்டிஸம் பாதித்த குழந்தையைப் பேணி வளர்த்தல் எனும் அடர்த்தி கூடிய ஊடகத்தில் நுழையும் போது, அவை பல வண்ணக் கற்றைகளாகச் சிதறி மரபு, ஆன்மிகம், தொன்மம், நாட்டாரியல், யதார்த்தத் தளத்தின் உறவுச் சிடுக்குகள், மீயதார்த்தத் தளத்தில் ..
₹257 ₹270