Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
திருதராஷ்டிரன் பல கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான், கண்களற்ற உலகத்தில் - வாழ்வது எத்தளை கொடுமையானது , ' என்பதும் அதே நேரம் அது வசிகரமானதுஎன்றும் சொன்னார். ''வசீகரமா? எதற்காக ஒவ்வொரு நாளும் வித விதமான சமாதானங்களைச் சொல் கிறாய் ' திருதராஷ்டிரா? எனது கண்கள் என்னால் ' மறைக்கப்படாமல் போயிருந்தால் உங்கள்..
₹120
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
வாழ்வில் ஒருவனின் எல்லா பக்கங்களிலும் மிஞ்சி நிற்பது நட்பு எனும் ஆத்மார்த்தமான உறவு மட்டுமே. 60 வயதை தொட்டு விட்ட மூன்று தகப்பன்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசும் இந்த நாவல் வழியாக அவர்களின் நண்பர்களை, நண்பர்கள் கொண்டிருந்த கருத்தியலை அதனால் விளைந்த மாற்றங்களை, குறிப்பாக மகன்களைப்பற்றி பேசும் கதை இது..
₹532 ₹560
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
‘..ஒழுகினசேரியின் நீண்ட சுடுகாட்டில் வரிசையாய் சாதிக்கு ஒரு எரிக்குழி. எட்டு அடியில் மண் பீடமாய் நிற்கும் மாசாண சுடலை தான் மொத்த பொறுப்பு. குழியில் சாந்து நிரப்பி உள்ளே எரியும் வைக்கோல் நின்று எரிய வசதியாய் சாந்தின் மேல் தலைமாட்டில், நெஞ்சு, கால்மாட்டில் சிறிதாய் மூன்று கையளவு குழியிட்டனர். அத்தான் ..
₹143 ₹150
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
கதைகள் உருவாவதற்கான காரணங்களை உற்றுப் பார்ப்பதற்கு போதிய வாய்ப்பை வழங்கும் வாழ்க்கையை கைவசமுள்ள கதாபாத்திரங்களின் வழியே பிரதியெடுக்கும் முனைப்பு அரிசங்கரிடம் உள்ளது. வடிவங்களுக்கு உட்பட்டும் அப்பாற்பட்டும் விரிகிற கதையுலகத்தை ஒரு கதைசொல்லியின் குரலாகவே எழுதிச் செல்ல அவரால் முடிந்திருக்கிறது. காட்சிக..
₹143 ₹150