Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
மெட்ரோவாசியான இளங்கோவுக்கு, தான் கடந்துசென்ற விரும்பிய / விரும்பாத காட்சிகளைப் படிமங்களாக்கி சொல் விளையாட்டுகளில் அசாத்தியங்களைப் புகுத்தி வாசகனைப் பரவசப்படுத்திய வடிவம் பிரத்யேகமானது. ஆனால், அதிலிருந்து விலகிச்சென்று சிக்கலற்ற வடிவத்தில், சொற்களை இரைக்காத காட்சிகளை 70MM திரை போல் முழுமையாக நிரப்பாம..
₹152 ₹160
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
தமிழில் கவிதை என்கிற உயிரியை வன்முறையின்றி லாவகமாகக் கையாளத் தெரிந்த மிகச் சிலருள் ஒருவர் இளங்கோ கிருஷ்ணன். நவீன கவிதை வெளியில் அவரது இடம் தனித்துவமானது...
₹76 ₹80
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
ஆத்திரத்தில் அறுத்துவிட்ட மூக்கை ஆயிரம் முறை அன்பொழுகப் பேசினாலும் ஒட்டவைக்க முடியாது என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ள நாட்டுப்புறக்கதைகள் ஏராளம். எந்தக் கதையிலிருந்தும் பாடம் கற்றுக்கொள்ள விரும்பாதவர்கள் அன்றுமுதல் இன்றுவரை அன்பை முறித்தபடியும், பற்றிய கையை உதறியபடியும், ஒன்றுபட்டு இனிதாகக் கழித்த க..
₹147 ₹155
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
அழகியல் அனுபவம் அந்தரங்கமானது என்பதால் அதன் வசீகரம் சொற்களுக்கும், படிமச் சித்திரங்களுக்குமே எட்டாதது. அவற்றில் மகத்தானவை சந்தைக்குரியவையல்ல என்பதால் அடைவதும் எளிதல்ல. ஆனால் இங்கு ஈட்டப்படும் வெற்றி நிலையானது. மேலும் மேலும் சுவை கூட்டி இன்னும் பல நுண்மைகளுக்கு கொண்டு செல்லவல்லது. அப்படிப்பட்ட கடின வ..
₹304 ₹320
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
மனம் சஞ்சரிக்கும் மௌனங்களைப் படிமங்களாக்கிட தன்வயப்பட்டிருக்கிறது மொழி. அது, இயற்கையின் அனைத்துப் பொருட்களின் மீதும் படர்ந்தபடி பிரபஞ்ச உருமாற்றங்களில் அசைந்து கொண்டிருக்கிறது. அப்படியொரு ரசவாதத்தை நிகழ்த்திடத் தவிக்கிற கவிதைகளைச் சாத்தியப்படுத்தியுள்ளார் வேல்கண்ணன்...
₹62 ₹65
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
வா.மு.கோமு, நாராயணி கண்ணகி போன்ற அனுபவமுள்ள எழுத்தாளர்கள் ஒருபுறம் இருக்க, அண்மையில் தமது எழுத்து மூலம் தங்களை நிரூபித்துக் கொண்டிருக்கும் படைப்பாளிகளான மணி எம்.கே மணி, சுரேஷ் பிரதீப், மயிலன் ஜி சின்னப்பன், மலர்வதி, எம்.எம்.தீன் ஆகியோர்களுடன் புதிதாக எழுத வந்திருக்கும் அ.மோகனா, பாலாஜி பிரசன்னா, பிகு..
₹713 ₹750