Menu
Your Cart

யாவரும் பப்ளிஷர்ஸ்

மூன்றாம் நதி
-5 %
மூன்றாம் நதிஅலகாபாத்தில் கங்கையையும் யமுனையும்தான் நம் கண்களுக்குப் புலப்படுகின்றன. சரஸ்வதி நதி தெரிவதில்லை. கூடுதுறையில் காவிரியும் பவானியும்தான் நமக்குத் தெரிகின்றன. அமுத நதி தெரிவதில்லை. சரஸ்வதி நதியும், அமுத நதியும், இந்த நாவலின் நாயகி பவானியும் ஒன்றுதான்- மூன்றாம் நதிகள். பெங்களூர் போன்ற பெருநக..
₹114 ₹120
மெனிஞ்சியோமோ
-5 %
மெனிஞ்சியோமா - கணேச குமாரனின் குறுநாவலான, இந்த புத்தகம் பயணிக்கும் வெளி புதியது. நோய்மை, இருண்மை என்று மருத்துவமனையின் முனகல்களோடு வலியை வாசகனுக்குக் கடத்துகிறது இந்நாவல்...
₹76 ₹80
மொழியின் மறுபுனைவு
-5 %
சண்முகத்தின் விமர்சனம் புதிய சொல்லாக்கங்களை உருவாக்கிச் செல்கிறது. அவை தோற்றத்தில் மிரட்டுபவையாக இருந்தாலும் எழுத்தில் மாறிவரும் போக்குகளைச் சுட்டுபவையாக இருக்கின்றன. அகப்பரப்பின் அழிப்பாக்கம் என்றொரு தொடரை உருவாக்குகிறார். சிக்கலான இந்தச் சமூக வாழ்வினுள் அகப்பட்டு, அல்லல்பட்டு மீண்டு வரத்துடிக்கும்..
₹618 ₹650
மோகினி
-4 %
மோகினி வ.கீராவின் பெரும்பான்மையான கதைகளில் ஒரு நேர்கோட்டு வாழ்க்கை இருக்கிறது. கலையும், அரசியலும் அவற்றை நெறிப்படுத்துகின்றன. கிராமம் என்றால் அழகும், பசுமையும் என்கிற கற்பிதங்கள் உடைக்கப்படுகின்றன . புதிய நெடுஞசாலைகளின் வரவால் சமன் குலைந்த கிராமத்திலிருந்து பதிவு செய்யப்படுகின்றன. கிராமத்திலிருந்து ..
₹86 ₹90
யவனிகா ஶ்ரீராம் ஒரு வாசிப்பு
-5 %
பெரும்பாலான கவிதைகள் நள்ளிரவுக்குப் பிறகு, விளக்குகளின் வெளிச்சத்தில் சிறைப்பட்ட இரவின் துண்டு துண்டான அழைப்புகளுக்கு செவி மடுத்ததால் எழுதப்பட்டவை என்பதால் நள்ளிரவின் சொற்கள் என்ற தலைப்பின் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. முதலாளித்துவம் துவங்கிய காலகட்டத்தில் எந்திரங்கள் மனிதனை அவனது உற்பத்தியிலிருந்து அந்..
₹228 ₹240
ரமேஷ் பிரேதன் நேர்காணல்கள்
-5 %
ரமேஷ் பிரேதன்: 27-10-1964 ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்தவர். இதுவரை 15 கவிதைத் தொகுப்புகள், 7 நாவல்கள், 5 சிறுகதைத் தொகுப்புகள், 3 கட்டுரைத் தொகுப்புகள், நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் என முப்பது நூல்கள் வெளிவந்துள்ளன...
₹143 ₹150
Showing 217 to 228 of 256 (22 Pages)