Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
இக்கதைகளின் ஊடாக தற்காலமும் அதன் சிக்கலும் எப்படி வெளிப்படுகிறது என்பதை அறிவது சுவாரசியம். ஒரே ஈழத்தின் இருவேறு முகங்களை அனோஜனும் அகர முதல்வனும் பேசுகிறார்கள். சுரேஷ் பிரதீப்பின் ‘ஒளிர் நிழல்’ ஒருவிதமான சுய உருவாக்கத்தையும் சுய அழிவையும் தன்னடையாளச் சிதைவையும் பேசுகிறது. அதே பேசுபொருளை வேறு கோணங்களி..
₹181 ₹190
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
என் நினைவுகளின் மதுரை அற்புதங்களின் பெட்டகம். எனக்குத் தோன்றும்போதெல்லாம் தன்னைத் திறந்து கொள்கிறது. எனக்குத் தேவையான மரங்களையெல்லாம் உலுக்கியபடியே நடந்து செல்கிறேன். என் இரண்டு கரங்கொள்ளாக் கனிகளோடு நாளும் திளைக்கிறேன். ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்து எனத் தொடங்கும் எல்லா வாக்கியங்களையும் நான் காதல..
₹95 ₹100
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
பொதுவாகவே இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகள் வினாக்களால் உருவாகின்றன. படிமங்களுக்காகவும் உத்திகளுக்காகவும் முண்டியடித்து கவிதைக்கான தருணங்களை இழந்து நிற்குமிந்த சொல்விளையாட்டு அழிவுவெளியில் இளங்கோ கிருஷ்ணன் கவியுலகு மொழியின் புகலிடமாய் உதிக்கிறது. ஆகவேதான் இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் அவலங்களால் தத்தளிக்க..
₹214 ₹225

₹171 ₹180
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
பிரமிளா பிரதீபன் இலங்கைத் தலைநகர் கொழும்பு அருகேயுள்ள வத்தளை நகரத்தில் வசிக்கும் இவர், ஊவா மாகாணத்தின் பதுளையைச் சேர்ந்தவர். இவர் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். மேலும் வருகைத்தரு விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகிறார்.
ஏற்கனவே தன் ஊரில் மூன்று புத்தகங்கள் - கட்டுபொல் (நாவல்) 2 சிறுகதைத் தொகுதிகள்..
₹143 ₹150
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
நான்கு ரௌடிகள்
ஒரு பெண் பாம்பை
வன்புணர்வு செய்துவிட்டார்கள்
அந்த நாலிதழில் செய்தியை
இப்போதுதான் வாசித்தேன்
ஒன்று கவனித்தீர்களா ?
இப்போதெல்லாம்
கற்பழிப்பு என்று எவனும் எழுதுவதில்லை...
₹114 ₹120