Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
இருமுனை(சிறுகதைகள்) - தூயன்:கதையின் பிற்பகுதியில் தோன்றும் கதாப்பாத்திரங்களும் புனைவுகளும் தன் வாலை தானே விழுங்கும் பாம்புகளாக முன் கதையினை விழுங்கி உருமாற்றிவிடுவதாக எண்ணினான், பிரதியின் கதாப்பாத்திரங்களுடன் எதிர்வாதம் செய்து, தலை கனத்து பாதியிலே மூடிவிடுவதுண்டு, ஓவ்வொரு பிரதிக்குள்ளும் எழுதப்படாத ..
₹209 ₹220
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
இன்று அந்த நிலம் தனது சுயத்தன்மையை மெல்ல இழக்கத் தொடங்கிவிட்டது. இந்த நிலங்களில் பாரம்பரியமாக விளைந்த நெல் ரகங்கள், வண்டல்மண் தன்மைக்கு என்று வளர்ந்த மரங்கள், இப்பகுதியில் சுற்றித்திரிந்த விதவிதமான பறவைகள் யாவற்றையும் இப்போது ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றமும், வளமான டெல்டா பகுதியில் உறைந்திருக்கும் எண்..
₹152 ₹160
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
மண்ணுக்கும் மனிதர்களின் பண்புகளுக்கும் ஒரு தொடர்பு இருக்கு என்பதை நம்புபவன் நான். கார்த்திக் புகழேந்தி கரிசல் கதைசொல்லி. அவரின் மொழியே வாசகனுக்கு மாட்டுவண்டி கட்டி கோயிலுக்குப் பயணிப்பது போல் இருக்கும். பனைகளின் மீது பரவி குளங்களில் மினுங்கும் வெயிலில் நீந்துகின்ற மீன்கள் போல அவரிடம் இருக்கும் சொலவட..
₹128 ₹135
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
நாகபிரகாஷின் இத்தொகுப்பிலுள்ள கதைகளின் சரடாக அமைந்திப்பது சிறுவர்களின் உலகம். இளமையில் உழைக்க நேர்ந்தவர்களின் மனக்கோலங்களும் அவற்றின் வெவ்வேறு
திரிபுகளுமே கதைகளாக அனுபவமாகியுள்ளன.
பதின்பருவத்தின் துயர்பாடுகளைச் சொல்லும் நாகபிரகாஷின் கதைகள் எளிமையான மொழியில் அடர்த்தியாகவும் சொல்நேர்த்தியுடனும் அமைந்..
₹114 ₹120