
யாமறிந்த புலவன்
கடற்கரய் மத்தவிலாச அங்கதம் (ஆசிரியர்)
₹1,500
- Edition: 1
- Year: 2023
- ISBN: 9788195480319
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பதிகம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பாரதியின் நினைவு நூற்றாண்டை ஒட்டி அவரது ஆளுமையை இளம் தலைமுறையினர் அறியும் வகையில் ‘யாமறிந்த புலவன்’ என்ற நூலை எழுத்தாளர், பத்திரிக்கையாளர் கடற்கரய் ஆய்வு செய்து உருவாக்கி உள்ளார்.. இந்த நூல் 1918 ஆம் ஆண்டு முதல் 2021 வரை கடந்த நூறு ஆண்டுகள் பாரதி பற்றி பல்வேறு கருத்தியலை முன்வைத்து எழுதப்பட்டுள்ள விமர்சன புத்தகம்.
Book Details | |
Book Title | யாமறிந்த புலவன் (Yamarintha pulavan) |
Author | கடற்கரய் மத்தவிலாச அங்கதம் (Katarkarai Maththavilaasa Angadham) |
ISBN | 9788195480319 |
Publisher | பதிகம் பதிப்பகம் (Pathigam pathippakam) |
Year | 2023 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, Literature | இலக்கியம், 2023 Releases |