-5 %
Available
கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும்
யமுனா ராஜேந்திரன் (ஆசிரியர்)
₹95
₹100
- Edition: 1
- Year: 2007
- ISBN: 9788189912284
- Page: 176
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: உயிர்மை பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும்
லத்தீன் அமெரிக்காவின் மாபெரும் போராளிக் கவிஞர்களான எர்னஸ்டோ சேகுவேரா, ரோக் டால்டன் மற்றும் ஆரியல் டோர்ப் மேன் ஆகியோரின் கவிதைகளும் அவர்களைப் பற்றிய விரிவான அறிமுகமும் கொண்டது இந்த நூல்.
மூன்று கவிஞர்களின் படைப்புகளும் மிகமிகக் கொந்தளிப்பான காலத்தில் வாழ நேர்ந்த ஒரு கண்டத்தின் வரலாற்றைச் சொல்கிறது. அரசியல் வன்முறைக்கு இடையே வாழ்ந்த மனச்சாட்சியுள்ள மனிதர்கள் எதிர்கொண்ட தார்மீகப் பிரச்சினைகளைப் பேசுகிறது.
இப்போராளிகளின், கவிஞர்களின் வாழ்வும் மரணமும் இக்கவிதைகளினூடே இந்த நூற்றாண்டில் ஒடுக்குமுறைக்கும் கொடுங்கோன்மைக்கும் எதிராக நம் இதயங்களின் ஆழங்களில் பெரும் நெருப்பை மூட்டுகிறது.
Book Details | |
Book Title | கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும் (Kadaisi uyilum Kadaisi vaakumulamum) |
Author | யமுனா ராஜேந்திரன் (Yamuna Rajendran) |
ISBN | 9788189912284 |
Publisher | உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu) |
Pages | 176 |
Year | 2007 |
Edition | 1 |
Format | Paper Back |