Menu
Your Cart

தலைமறைவுக் காலம்

தலைமறைவுக் காலம்
-5 % Out Of Stock
தலைமறைவுக் காலம்
யவனிகா ஸ்ரீராம் (ஆசிரியர்)
₹105
₹110
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

தலைமறைவுக் காலம்

இத்தொகுப்பின் கவிதைகளில் இயற்கையை ஞாபக மறதிக்குரிய பிரசன்னமாகவும், மனிதர்களையும் அவர்களின் கருத்தியலையும் புனைவாகவும் மாற்றாகவும் வைக்கவே முயன்றிருக்கிறார். யதார்த்தம் இயற்கையை, பொருளை அதன் பயன்மதிப்பில் கணக்கிடும்போது, கலை அதை வேறொன்றாக ஏற்கனவே நடந்ததில் வேறாக, புதிய ஒன்று அங்கு நடப்பதாக பொதுமனதை குலைக்கும் விதத்தில் அல்லது அதன் தன்னிலையைச் சுட்டி எப்போதும் துவங்கச் சாத்தியமாக இருக்கும் சூன்ய இருப்பை நினைவூட்டும் விதத்தில் வெளிப்படுத்துகிறது.  இது  ஒரு ஏமாற்று விளையாட்டுத்தான். எனினும், இதற்குள் மனிதச் சம்பவங்களின் கணக்கீடுகள், சாபங்கள், ஏவல்கள், அழித்தொழிப்புகள், நிகழ்தகவுகள், மெய்மைகள், அறங்கள் மற்றும் விடுதலைகளும் மற்றமைகளும் ஒளிந்திருக்கின்றன.

-யவனிகா ஸ்ரீராம்

Book Details
Book Title தலைமறைவுக் காலம் (Thalaimaraivu Kaalam)
Author யவனிகா ஸ்ரீராம் (Yavanika Sriram)
ISBN 9789382648680
Publisher நற்றிணை (Natrinai)
Pages 96
Year 2016
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இக்கவிதைகளை திரும்பிப் பார்க்கும் அவசியமின்றி அவை சமகாலத்தின் மீது சுழன்று நிலவி நீட்சியடைந்து வருவதாகவே தோன்றுகிறது !. தனக்கான வரலாற்றை இழந்தவையாகவும் அதைக் கட்டமைப்பதில் சோர்வுற்றதாகவும் இவற்றைப் பார்க்கலாம். இச்சமகாலம் அணையும்போது இக்கவிதைகளும் மங்கிவிடும் என்ற நம்பிக்கை ஆறுதலானது. நீடித்திருக்கு..
₹333 ₹350
அறிவும் உணர்ச்சியும் ஒன்றையொன்று தழுவியபடி வெளிப்பட்டிருக்கும் அ.ரோஸ்லின் கவிதைகள், கன்னித்தீவு மூஸாவின், பெட்டியில் அடைபட்டிருக்கும் லைலா ஒரு கட்டத்தில் வெளியே வந்து உலகை வியந்து பார்க்கும் தன்மையுடன் தனக்குள் பல கேலிகளையும் கொண்டுள்ளது. போக இறைஞ்சும் தன்மையோ, பக்தி மார்க்கங்களோ தென்படாத, கூடவே சமூ..
₹124 ₹130
அனல் அடங்கா வீட்டின் சூளைச்சுவர்கள் மூக்கை அரிக்க பல முறை கேட்கும் மெல்லிசைப்பாடல்கள் அலுப்பூட்டுகின்றன கருக்கலின் போது வீசும் மெல்லிய குளிர்காற்றிக்கு காத்திருக்கிறேன் முறுக்கும் உடல் வலியுடன் ஆழ்ந்த உறக்கத்தை அது துருவங்களில் இருந்து எப்படியும் தருவிக்கும் கொசுக்கள் அற்று இரண்டு பழங்கள் மீந்திருந்..
₹143 ₹150
முதலாளித்துவம் துவங்கிய காலகட்டத்தில் எந்திரங்கள் மனிதனை அவனது உற்பத்தியிலிருந்து அந்நியமாக்கினாலும் ஓரளவு தன்னிறைவுக்கும் வாழ்வாதாரத்துக்குமான வழிகளையாவது விட்டுவைத்திருந்தன. ஆனால் தாராளமயமாக்கலுக்குப் பிறகு மனிதர்கள் ஈடுபடுவதற்கு எந்திரங்கள் கூடப் பறிக்கப்பட்டு விட்டன. பூர்வ நிலங்களிலிருந்தும் பிட..
₹190 ₹200