-5 %
யோகா கற்றுக்கொள்ளுங்கள்
Ganapathy Ramakrishnan (ஆசிரியர்)
₹128
₹135
- Year: 2007
- ISBN: 9788183686129
- Page: 120
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
யோகாவின் அடிப்படைத் தத்துவம் என்ன? ஆரோக்கியமான வாழ்க்கைக்கு யோகா எப்படி உதவுகிறது? யோகாவின் மூலம் வெற்றி எப்படி சாத்தியப்படுகிறது? யோகாவில் அடங்கியுள்ள மூன்று முக்கியமான அம்சங்கள் என்னென்ன? யோகாவின் மூலம் இறைநிலையை உணர முடியுமா? இத்தகைய கேள்விகளுக்கு விரிவான பதில் அளிப்பதோடு, எழுபதுக்கும் மேற்பட்ட ஆசனங்களையும் அவற்றுக்கான பலன்களையும் எளிமையாக, சுருக்கமாகச் சொல்கிறது இந்தப் புத்தகம். நூல் ஆசிரியர் கணபதி ராமகிருஷ்ணன், மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். கர்னாடக இசையில் ஈடுபாடு உள்ள இவர், ஐந்து இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். பத்திரிகைகளில் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் குறித்து விமர்சனங்கள் எழுதி வருகிறார். தற்போது சென்னையில் யோகா பயிற்சி வகுப்புகளை நடத்திவரும் இவருக்கு வயது 58
Book Details | |
Book Title | யோகா கற்றுக்கொள்ளுங்கள் (Yoga Katrukkollungal) |
Author | Ganapathy Ramakrishnan (Ganapathy Ramakrishnan) |
ISBN | 9788183686129 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 120 |
Year | 2007 |