-5 %
இளம் தாகூர் – ஒரு மேதையின் உருவாக்கம்
₹238
₹250
- Edition: 1
- Year: 2019
- ISBN: 9788193999387
- Page: 256
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சுதீர் காக்கர் உலகறிந்த உளவியல் அறிஞர். உளவியலில் தலைசிறந்த பல நூல்களைத் தந்தவர். இவருடைய நூல்கள் உலகில் இருபத்தொரு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
உலகின் பல புகழ் மிக்க கல்வி நிறுவனங்களில் பயிற்றுவித்த அனுபவம் உடைய இவர், தம் பணிக்காகப் பல விருதுகளை வென்றவர். 2012 இல் ஜெர்மன் நாட்டின் மிக உயர்ந்த விருதான Order of Merit என்ற விருதினைப் பெற்றவர்.
இவருடைய புகழார்ந்த நூல்களில் ஒன்று ‘இளம் தாகூர்’. நுட்பமான உளவியல் ஆய்வில் படைப்பாளியின் அடிமன உணர்வுகள் புலப்படுத்தப்படுகின்றன.
Book Details | |
Book Title | இளம் தாகூர் – ஒரு மேதையின் உருவாக்கம் (young-tagore) |
Author | சுதீர் காக்கர் |
Translator | ந.முருகையன் |
Publisher | அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு (Arutchelvar Dr. N. Mahalingam Translation Institute (AMTI)) |
Pages | 256 |
Year | 2019 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Translation | மொழிபெயர்ப்பு, History | வரலாறு, Biography | வாழ்க்கை வரலாறு |