-5 %
லைஃப் இஸ் பியூட்டிஃபுல்
யுகன் (தமிழில்)
₹133
₹140
- Edition: 1
- Year: 2011
- Page: 200
- Language: தமிழ்
- Publisher: நற்றிணை பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
யுகன் சினிமா தெரிந்தவர். முதல்தரமான சினிமாவை. இரண்டாம் தரங்களை ரசிக்க மறுப்பவர். அது அவருக்கு அவஸ்தை. நல்ல சினிமா பார்ப்பது, படைக்கவேண்டும் என்பது அவரது வாழ்வின் பயன். அவர் பார்த்து ரசித்த சில படங்களைத் தமிழ்நிலம் ரசிக்கவேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். அதை முன்னிட்டே ஏற்கனவே சினிமா பாரடைசோ, சில்ட்ரன் ஆஃப் ஹெவன் ஆகிய படங்களின் திரைக்கதைவசனத்தை தமிழுக்குத் தந்தார்.இப்போது லைஃப் இஸ் பியூட்டிஃபுல் படத்தைத் தருகிறார்.
Book Details | |
Book Title | லைஃப் இஸ் பியூட்டிஃபுல் (Life Is Beautiful) |
Translator | யுகன் (Yugan) |
Publisher | நற்றிணை பதிப்பகம் (Natrinai Publications) |
Pages | 200 |
Published On | Jan 2011 |
Year | 2011 |
Edition | 1 |
Category | Cinema | சினிமா, திரைக்கதை | Screenplay |