Menu
Your Cart

யுகபுராணம்

யுகபுராணம்
-3 %
யுகபுராணம்
நிலாந்தன் (ஆசிரியர்)
₹29
₹30
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

யுகபுராணம்

ஒரு யுக முடிவின் காலத்தீல், உத்தரிப்புக்களால் நிறைந்த அவல வாழ்வின் வார்த்தைகளே இக்கவிதைகள். உத்தரிப்பின் வலிகளையே ஆயுதமாக்கி அந்த அழிவு நாட்கள் இக்கவிதைகளில் மீளப் படைக்கப்படுகின்றன. அவை ஒரு சாட்சியமாகவும் முதன்மை பெறுகின்றன. உண்மையின் இருகண் பார்வை கொண்ட சொற்களுடன், புதிய யுகத்தின் வருகைக்கான நம்பிக்கைகளின் கீற்றுக்களையும் சுமந்தபடி பாடப்படுகிறது இந்த யுகடபுராணம்.

Book Details
Book Title யுகபுராணம் (Yugapuranam)
Author நிலாந்தன் (Nilaanthan)
Publisher எழுநா ஊடக நிறுவனம் (Ezhuna Media Foundation)
Pages 40
Year 2009
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மண்பட்டினங்கள்அண்மைக்காலத்தில் தமிழில் வெளிவந்த படைப்புக்களில் மிகவும் தனித்துவமானது. வரலாறு, நாடகம் என்னும் ஊடகங்களிடையே கவிதையை ஓடவிட்டும், கவிதை, நாடகம், வரலாறு என்னும் இலக்கிய உருவங்களின் கலப்பாகவும் அவற்றின் உடைப்பாகவும் மண்பட்டினங்கள் அமைகின்றது. தமிழ்மக்களுக்கு அவர்களின் வரலாற்றுணர்வை ஏற்படுத..
₹19 ₹20
நிலாந்தனின் இந்த நூல் மூன்று நீண்ட கவிதைகளை உள்ளடக்கியது. முதல் இரண்ட நீண்டகவிதைகளும் ஏற்கனவே தமிழ் ஈழத்தில், வன்னியில் நூல்வடிவில் வெளியானவை...
₹67 ₹70
நிலாந்தன் 1989இல் இந்திய அமைதிப் படையினர் வெளியேறிக் கொண்டிருந்த பின்னணியில் திசை பத்திரிகையில் அரசியல் பத்திகள் எழுதத் தொடங்கினார். இருபத்தேழு ஆண்டுகளாக ஈழநாதம், வீரகேசரி, உதயன்  ஆகிய பத்திரிகைகளிலும் கடந்த ஆறு ஆண்டுகளாக  தினக்குரல் வாரப் பத்திரிகையிலும் தொடர்ச்சியாக  எழுதி வருகிறார். தினக்குரல் ..
₹309 ₹325