
-100 %
Out Of Stock
ஃபிக்ஹுஸ் ஸுன்னா (பாகம் 10)
அஷ்ஷெய்க் ஸைய்யத் சாபிக் (ஆசிரியர்)
₹0
₹0
- Year: 2019
- Page: 292
- Language: தமிழ்
- Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
“எந்த மத்ஹபு குறித்தும் ஆதரவோ எதிர்ப்போ இல்லாமல், நபிவழியை அடிப்படையாகக் கொண்டு சட்ட விளக்கங்களைத் தருதல் எனும் மகத்தான சாதனையை ஃபிக்ஹுஸ் ஸுன்னா நூல் சாதித்துக் காட்டியிருக்கிறது” எனும் டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவியின் ஒரு வரி போதும், இந்த நூலின் சிறப்பைச் சொல்ல! ஃபிக்ஹுஸ் ஸுன்னா - தூய்மை, தொழுகை, ஜகாத் - நோன்பு - இஃதிகாஃப், ஜனாஸா, திக்ர், துஆ, பயணம், ஹஜ், உம்ரா, திருமணம், மணவிலக்கு, குற்றவியல் தண்டனைகள், ஜிஹாத் - சத்தியங்கள் - நேர்ச்சை என இதுவரை ஒன்பது தொகுதிகள் வெளிவந்தன. தற்பொழுது பத்தாம் தொகுதியில் வாழ்வாதாரத்தைத் தேடும் வணிகத்தைப் பற்றிய விரிவான தகவல்களும் வட்டி, வாடகை, ஹவாலா, இரவல், வழியில் கண்டெடுத்த பொருள்கள் என முக்கியமான தலைப்புகளில் முழுமையான விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன.
Book Details | |
Book Title | ஃபிக்ஹுஸ் ஸுன்னா (பாகம் 10) (Fiqhus Sunnah Paagam10) |
Author | அஷ்ஷெய்க் ஸைய்யத் சாபிக் |
Publisher | எழுத்து பிரசுரம் (Ezhuthu Pirasuram) |
Pages | 292 |
Year | 2019 |