Menu
Your Cart

பட்டக்காடு

பட்டக்காடு
-5 %
பட்டக்காடு
₹569
₹599
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வன்னிக்கு வெளியில் இருந்துகொண்டு யுத்தத்தை எதிர்கொண்ட ஈழத்தமிழர்களின் போராட்டம் பற்றிய புரிதலையும் , வெளிப்பாட்டையும், ஈடுபாட்டையும் மையச்சரடாகக் கொண்டு புனையப்பட்ட கதைப் பிரதிகள் இதுவரை ஈழத்தில் மிகவும் சொற்பமாகவே வந்திருக்கின்றன. அந்த வகையில் ஈழ யுத்தத்தையும் அதனால் தமிழர்கள் கடந்து வர வேண்டியிருந்த பேரிடரையும் புறத்தேயிருந்து பார்த்து, அனுபவித்த ஒரு வரலாற்றுக் கண்ணாடியாக பட்டக்காடு இருக்கும். பட்டக்காட்டின் மூலக்கதை உண்மையான சம்பவங்களிலிருந்து கோர்க்கப்பட்டவை. அவற்றில் பல சம்பவங்களை நான் நேரடியாகவே அனுபவித்துக் கடந்து வந்திருக்கிறேன். இன்னும் சில இடங்களில் நானே அப்பாத்திரங்களாகவும் வாழ்ந்திருக்கிறேன். எளிய மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை அருகிலிருந்து பார்க்கும் வலி கொடியது. அதைப் பட்டக்காட்டின் பல பக்கங்கள் உங்களுக்கு உணர்த்தும்.
Book Details
Book Title பட்டக்காடு (Pattakadu)
Author பிரான்சிஸ் அமல்ராஜ் (Piraansis Amalraaj)
Publisher எழுத்து பிரசுரம் (Ezhuthu Pirasuram)
Year 2020
Edition 1
Format Paper Back
Category நாவல், ஈழம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கருகிய காலத்தின் நாட்குறிப்புகள்பிரான்சிஸ் அமல்ராஜ் எனது மிகச்சிறந்த நண்பர்களில் ஒருவர். சிந்தனைகளைத் தூண்டும் கவிதைகளைப் பூக்கும் அமல்ராஜ் ‘கிறுக்கல்கள் சித்திரமாகின்றன” எனும் கவிதை நூலையும், “வேர்களும் பூக்கட்டும்” எனும் உளவியல் நூலையும் வாசகர்களுக்குப் பரிசளித்தவர். திறமையான கவியரங்கக் கவிஞராகவும..
₹190 ₹200
இலங்கையில் மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்ட அமல்ராஜ் பிரான்சிஸ், தற்போது சர்வதேச மனிதாபிமான நிறுவனம் ஒன்றில், ஆசியப் பிராந்தியத்திற்கான பொருளாதாரப் பாதுகாப்பு இணைப்பாளராகத் தாய்லாந்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். லெபனானில் இரண்டு வருடங்கள் பணியாற்றிய அமல்ராஜ், தான் பார்த்த, கேட்ட, அனுபவித்த பல நூறு க..
₹266 ₹280