Menu
Your Cart

எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing

இறவான்
-5 %
இது சாத்தானால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு கடவுளின் கதை. பிரபஞ்ச விதிகள் எதற்குள்ளும் அடங்காத காட்டாறாகப் பெருகும் இசையிலிருந்து பிறக்கிறான் இந்நாவலின் நாயகன். வண்ணங்களும் வாசனைகளும் அற்ற அவனது வாழ்க்கையே அவன் உருவாக்கும் பேருலகின் மைய விசையாகிறது. காலத்தை வெல்ல அவனுக்குள்ள வேட்கையும் அவனைத் தோற்கடிக்க வ..
₹333 ₹350
இளைப்பது சுலபம்
-5 %
இந்நூல், பேலியோ டயட் குறித்த ஒரு முழுமையான கையேடு. வெஜ் பேலியோ மூலம் ஒரே வருடத்தில் 28 கிலோ எடை குறைத்த ஆசிரியர், இந்நூலில் தமது அனுபவங்களோடு பேலியோ குறித்த அறிவியல் உண்மைகளையும் விவரிக்கிறார். குங்குமம் வார இதழில் இது தொடராக வெளிவந்தது. நீரிழிவு, ரத்த அழுத்தப் பிரச்னைகளில் இருந்து முழுமையாக விடுதல..
₹190 ₹200
இஸ்லாம்
-5 %
முஹம்மது நபி, இஸ்லாம் என்ற மதத்தைத் தோற்றுவித்தபோது அதில் இணைந்தவர்கள் நாற்பது பேர். இன்று உலகின் இரண்டாவது பெரிய மதம் இஸ்லாம். எப்படி இது நிகழ்ந்தது? இஸ்லாத்தின் தோற்றம், வளர்ச்சி, கொள்கைகள், தத்துவம் அனைத்தையும் மாணவர்களுக்குப் புரியும் வண்ணம் எளிமையாக விளக்குகிறது இந்நூல்...
₹105 ₹110
உக்ரையீனா
-5 %
தனது சரித்திரம் முழுதும் உக்ரைன் பல்வேறு தரப்புகளால் மிதி பட்டிருக்கிறது. அனைத்துக்கும் உச்சமாக சோவியத் யூனியனில் இருந்த காலத்தில் அத்தேசம் அனுபவித்த கொடுமைகள் சொல்லுந்தரமற்றது. சோவியத் என்னும் கட்டமைப்பு சிதறி, இதர தேசங்கள் தத்தமது வழியைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு சுதந்திரமாக வாழத் தொடங்கிய பின்பும் ..
₹152 ₹160
உடலாடும் நதி
-5 %
ஒரு காதல் செய்துவிடுகிறோம் மற்றவை எல்லாம் போலச் செய்கிறோம்..
₹143 ₹150
உடல் வடித்தான்
-5 %
ஸீரோ டிகிரி பப்ளிஷிங் - தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021 தேர்ந்தெடுக்கப்பட்ட நூல் வரிசை மொட்டை மாடியின் விளிம்பில் நின்றபடி தொட்டுவிடும் தூரத்திலிருக்கும் வானத்தைக் கையகப்படுத்தும் சாமானியனின் கதை இது. கனவைக் கண்ணுக்குள் ஒளித்துவைத்து லட்சியத்தின் பாதையில் வலி சுமந்து நடந்து சென்ற ஒருவனின் வா..
₹257 ₹270
உணவின் வரலாறு.
-5 %
உண்ண வேண்டும் என்பது ஓர் உணர்வு. எதை உண்பது என்பதை ஆதி மனிதன் முதல் முதலில் எப்படித் தீர்மானித்திருப்பான்? நெருப்பு கண்டறியப்படுவதற்கு முன்னால் எப்படிச் சமைத்திருப்பான்? பசி தூண்டி உணவைக் கண்டடைந்திருக்கலாம். ஆனால் எது தூண்டி மனிதன் போதையைத் தேடிப் போயிருப்பான்? மது எப்படிப் பிறந்திருக்கும்? ஆரியர்..
₹276 ₹290
உன்னைப்போல் ஒருவர்
-5 %
பெரிய சாதனையாளர்கள் எல்லாரும் முன்பு உங்களைப்போல் சாதாரணச் சிறுவர்களாக, சிறுமிகளாக இருந்தவர்கள்தான், நீங்கள் அனுபவித்த அதே உணர்வுகளை அவர்களும் அனுபவித்திருப்பார்கள், அதே குறும்புகளைச் செய்திருப்பார்கள், அதே திட்டுகளை வாங்கியிருப்பார்கள்... இதையெல்லாம் வாசிப்பது ஒரு தனிச்சுவை. இன்னொருபக்கம், இவற்றில்..
₹57 ₹60
உபுகு
-5 %
உபுகு என்றால் என்ன? என்ற கேள்விக்கு பதிலே இந்த நாவல். அந்தப் பதிலைத் தெரிந்துகொள்ள இந்த நாவலில் பிரயாணித்தே ஆகவேண்டும். இது ஒரு பின்நவீனத்துவ நாவல். பின்நவீனத்துவ நாவல்கள் கதை சொல்வதில் ஆர்வம் காட்டாதது போல் பொதுவாகத் தோற்றம் கொள்கின்றன. கதை ஒரு அமைப்புதான் என்றால், எப்படிப்பட்ட புனைவமைப்பும் கதைதான..
₹333 ₹350
உப்பு நாய்கள்
-5 %
ஒரு வீட்டில் இருக்கிற ஐந்து நபர்களுக்கும் வீடு ஐந்து வெவ்வேறு விதமாக இருக்கிறது. இந்த ஐந்தும் சாராத ஒரு ஆறாவது விதத்தில் வாழவும் சாகவுமே, வீட்டுக்குள் அந்த ஐந்துபேரும் அடித்துப் பிடித்து முயல்கிறார்கள். ஒருவரிடமிருந்து ஒருவரை ஒளித்து, ஒருவரிடமிருந்து ஒருவர் தப்பித்து அதே வீட்டின், அதே தெருவின் பகலிர..
₹323 ₹340
உயர வைக்கும் உண்மைக் கதைகள் (பாகம் 1)
-5 % Out Of Stock
ஒருவரின் வாழ்க்கை மற்றவர்களுக்குப் பாடம். எப்படி வாழ வேண்டும், வாழக்கூடாது என்பதை ஒருவரின் வாழ்க்கை அனுபவத்திலிருந்து கற்கலாம். வெற்றி பெற்றவர்களின் வரலாறு நமக்கு உத்வேகம் அளிக்கக்கூடியது. காலத்தை வென்று சரித்திரத்தின் பக்கங்களில் வாழ்பவர்களின் வாழ்க்கைச் சம்பவங்கள் நமக்குப் பல பாடங்களைக் கற்றுக்கொட..
₹181 ₹190
Showing 169 to 180 of 726 (61 Pages)