Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இத்தொகுதியில் இடம் பெறும் சாரு நிவேதிதாவின் கட்டுரைகள் பல்வேறு பொது விவகாரங்கள் குறித்த அவரது பார்வையை வெளிப்படுத்துபவை. வாசிப்பின் பெரும் இன்பத்தை நல்கும் அவரது மொழி நடையும், தான் வாழும் காலம் குறித்து அவர் கொண்டிருக்கும் மாறுபட்ட பிரக்ஞையும் இக்கட்டுரைகளின் பெரும் வசீகரமாக இருக்கிறது. இவை உருவாக்..
₹333 ₹350
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
நேர நிர்வாகம் குறித்து நூற்றுக் கணக்கான புத்தகங்கள் தமிழிலேயே உண்டு. ஆனால் நமது அன்றாட வாழ்வின் அனைத்து அவஸ்தைகளுடனும் நேரடியாக மல்லுக்கட்டி, பிரச்னைகளைக் கண்டறிந்து, தீர்வுகளை முன்னெடுத்து வைக்கும் புத்தகம் இதுதான்.
ஒரு நாளை ஒழுங்காகத் திட்டமிடுவதன் மூலம் ஒரு வாழ்நாள் முழுவதையும் வளமாக்கிக்கொள்ள வழ..
₹171 ₹180
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஜன்னல் வழியே நிலவு ஒளி ஓசைப்படாமல் இறங்க காலடியில் ஒரு வெங்கலப் பானை எழும்பி எழும்பிக் குதித்துக் கொண்டிருந்தது.
செம்புக்குள் மறைந்து என்னை வம்புக்கு இழுக்கும் நீ யார் புழுவே.
நான் தினை. குவித்து, மலர் மாலை சார்த்தி வைத்த புராதன வம்சாவளி செப்புக் குடத்தில் பெய்த மூன்று கைப்பிடி தினையரிசி.
தினையும்..
₹599 ₹630
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
உடலோடு ஆன்மா முடிச்சிட்டுக் கொள்ளாதிருப்பது எவ்வளவு நலம். அது ஏன் வாய்க்கப் பெறுவதில்லை. உடலையும், ஆன்மாவையும் பிணைக்கும் சக்தியாக மனம் ஏன் செயல்படவேண்டும். இந்தப் புறமும், அந்தப் புறமும் மல்லுக்கட்ட இந்த மனம் ஏன் இத்தனை பிரயாசைப்படுகிறது. குளிர்ந்த தரையில் புரண்டு படுத்தேன். பகல் நேர சூரியக் குளியல..
₹209 ₹220
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
பிரட்டும், சோறும், பட்டாணிக் கூட்டும், உருளைக்கிழங்கு ரோஸ்டும், பப்படமும், ரோஜா சர்பத்துமாக வரிசையாக எடுத்து விளம்பினாள் அவள். வறுத்த மீன் துண்டு ஒன்றை எடுத்துக் கடித்தபடி வேணுமா என்றாள். இது மட்டும் வேணாம் என்றேன்.
‘வேறே என்ன வேணும்?’
சாப்பிட்டபடி என்னைப் பார்த்துச் சிரித்தாள். மீனை வாயில் இருந்து ..
₹727 ₹765
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
திரைப்படம் சார்ந்த உணர்வுகள் வெகுஜனமக்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்தவை. திரைப்பட விழாக்களும் தவிர்க்க இயலாத கலாச்சார அம்சமாகிவிட்டது.
முழுக்க திரைப்படவிழா அனுபவங்களைக் கொண்ட நாவல் இது. வாழ்க்கை பற்றிய தேடலுக்கான இடமாகவும் களமாகவும் திரைப்படவிழாவும் அமைந்திருப்பதை இந்த நாவல் காட்டுகிறது. திரைப்பட..
₹219 ₹230
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
சிட் ஃபீல்டின் திரைக்கதை விதிகளை ஆராய்ந்து அவர் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம் எப்போதோ வந்த தமிழ்ப் படங்களில் துவங்கி புதிய தமிழ்ப் படங்கள் வரை
பல்வேறு களங்களில் அமைந்த திரைக்கதைகளை விரிவாக அலசுகிறது. கடினமான மொழியில் இல்லாமல் படிப்பவர்களுக்கு எளிதில் புரியும்படி அமைந்த இந்தப் புத்தகம், திரைக்கதை ..
₹323 ₹340
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண்டில் சாதாரண மக்களின் வாழ்க்கைப் பின்னணியில் சுவாரஸ்யமான சிறுகதைகள், சரி, சற்றே பெரிய சிறுகதைகள் பின்னப்பட்டால் என்ற ஆசையின் விளைவே இந்தத் 'திரைபொரு கடல்சூழ்' மெட்ராஸ் என்னும் தொகுப்பு.
சதா ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கும் வங்கக்கடல் சூழ்ந்த மெட்ராஸ் எல்லா கதைகளுக்கும் பின்ப..
₹190 ₹200
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
பழமைவாதமும், கட்டுப்பாடுகளும் நிறைந்த நைஜீரியா நாட்டின் வட மாகாணத்து இசுலாமிய சமூகம், ஊழல் மலிந்த அரசியல் மற்றும் வன்முறைகளைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட அபுபக்கரின் முதல் புதினமான இது, வயது, வர்க்கம், மதம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட கட்டுக்கடங்காத மென்னுணர்வுகளை மெல்ல மெல்ல அவிழ்த்து நம் மனதை..
₹474 ₹499
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ந்தியா இராணுவத்தின் அச்சமறற வீரர்களின் உண்மைக் கதைகள்
2016, செப்டெம்பரில் எல்லைக் கட்டுப்பாடு கோட்டை ஒட்டி இருந்த தீவிரவாதிகளின் 'லான்ஞ் பேடு'களின் மேல் நடந்த 'சர்ஜிகல் ஸ்டிரைக்'கை தலைமை தாங்கி நடத்திச் சென்ற இராணுவ மேஜர்; 11 நாள்களில் 10 தீவிரவாதிகளைக் கொன்று குவித்த போர் வீரர், போரால் வெடித்துச் ..
₹475 ₹500
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
தீவிரவாதிகளுக்கு எதிரான, சமீபத்திய தாக்குதல்களின் இதுவரை சொல்லப்படாத கதைகள்
2016-ல் நடத்தப்பட்ட சர்ஜிகல் ஸ்டிரைக்குக்குப் பின் நடத்தப்பட்ட தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் பற்றிய அறிக்கைகள், பகல், இரவாக மாறி மாயாஜாலம் நிகழ்த்தும் காஷ்மீர் காடுகளில் தீவிரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள், எதைப்பற்றியும் க..
₹580 ₹610
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
கலை எதையும் எதிர்க்கும்.கலை தன்னைத் தானே எடைபோடும்..மொழியின் உச்சபட்சக் கலைவடிவம் கவிதை. அதற்குத் தடைகள் இல்லை.அது நவ வாழ்வின் அத்தனை தனி மற்றும் கூட்டு வெளிப்பாடுகளையும் விசாரிக்கிறது. நிர்ப்பந்தங்களைத் தகர்த்தெறிகிறது. அத்தனை சாத்திய நம்பகங்களையும் பகடி செய்கிறது தன்னையே மறுதலிக்கிறது..
₹143 ₹150