Menu
Your Cart

எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing

பார்க்க மறுத்த பறவைகள்
New -5 %
“சுப்ரபாரதிமணியனின் புனைகதை உலகம் இறுக்கமும் உற்சாகமும் கொண்டது. இவ்விழை தொடர்ந்து அனைத்துப் படைப்புகளிலும் காணப்படுவதால் இதுவே இவரின் இயல்பான புனைகதைப் பார்வை எனலாம். இவை இலக்கிய ரீதியில் நாணயமானவை. வெற்றி பெறுபவை கூட.” - அசோகமித்திரன்..
₹190 ₹200
பாலும் மீன்களுமே வாங்கிக்கொண்டிருந்தவள்
-5 %
அய்யப்பமாதவன் கதைகள் கிராமக் கூட்டுக்குடும்ப வாழ்வினின்றும் பயணமாகி பெரு நகரத்தில் தனிக்குடும்பமாய் ஸ்டோர் வீடுகள் எனும் எதிரெதிர் வாசல் கதவுகளினுள்ளே வாழும் பல தரப்பட்ட மனிதர்களீனூடாக உழல்பவை. அங்கிருந்து வெளியேறி தத்தம் இருத்தலை நகர நெரிசலுக்குள் புழங்கி மீண்டு தங்களின் வாடகைக் குடியிருப்புகளுக்க..
₹95 ₹100
பாலை நிலப் பயணம்
-5 %
நான் நண்பர்களுடன் சென்ற ஆண்டு சென்ற பாலைநிலப் பயணம் நிலக்காட்சிகளால் ஆன ஒரு நினைவு. நாட்கள் செல்லச் செல்ல நாம் கண்ட நிலக்காட்சிகள் கனவென ஆகிவிடுகின்றன. அந்தப் பயணத்தில் செல்வேந்திரனும் உடன் வந்தார். அவ்வனுபவத்தை நூலாக பதிப்பித்திருக்கிறார். அப்பயணத்தில் சென்ற ஒவ்வொரு இடத்தைப் பற்றியும் நுட்பமான நேரட..
₹114 ₹120
பால்வண்ணம்
-5 %
கே.எஸ். சுதாகரின் கதைகளில் காணப்படும் குறிப்பிடத்தக்க அம்சம் வடிவ நேர்த்தி! கதைகளைக் கட்டமைப்பதில் அவர் வல்லவராக இருக்கிறார். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக பால்வண்ணம், கலைந்த கனவு, பாம்பும் ஏணியும் ஆகிய கதைகளைக் குறிப்பிடமுடியும். இவற்றுள் பால்வண்ணம், கலைந்த கனவு ஆகிய கதைகள் உளவியல் பாங்குடைய..
₹181 ₹190
பிங்க் நிறக் கடல்
-5 %
என்னைக் கடலாகவும் வனமாகவும் பறவையாகவும் ஆகாயமாகவும் உணர முடிவது கவிதை எழுதும்போது மட்டுமே. பிங்க் நிறக் கடல் என்று தலைப்பு அறிவித்ததும் இந்தோனேசியாவில் பிங்க் கடற்கரை இருப்பதாக நண்பர் ஒருவரிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது. ஒரு கவிதை தன்னைத்தானே எழுதிக்கொள்கிறது என்கிற மாயத்தை நம்பத் தொடங்கியிருந்த..
₹76 ₹80
பிடிமண்
-5 %
சொந்த மண்ணில் அல்லாமல் ஊருக்கு வெளியே துடித்தடங்கும் ஒரு உயிர், நிம்மதியின்றி ஏங்கித் தவித்தலையும். அப்படி ஏக்கத்தோடு அலையும் அந்த உயிரின் தவிப்பைக் குறிப்பால் உணர்ந்துகொண்ட ரத்தசொந்தம் உடுக்கடித்து, குறிகேட்டு சொந்த மண்ணுக்குக் கொண்டுவந்து நிலைநிறுத்தும். பொதுவாக இறந்தவருக்குத்தான் பிடிமண் எடுப..
₹276 ₹290
பித்து
-5 %
ராமலிங்கம் தனி உலகில் நுழைந்திருந்தான். இருளாய் தெரிந்த இடமெல்லாம் தூசிப் புகை கிளம்பிக்கொண்டிருந்தது. அதன் ஊடே நுழைந்து வெளிவந்தான். காற்றே இல்லாமல் சகித்துக்கொள்ள முடியாத துர்நாற்றமும் நிசப்தமும் அந்த இடத்தைச் சூழ்ந்திருந்தது. சிறு கீற்றெனத் தெரிந்த தூரத்து வெள்ளை வெளிச்சத்தை நோக்கி நகர்ந்தான். உட..
₹171 ₹180
பின்கதைச் சுருக்கம்
-5 %
'இலக்கியத்துக்கு நான் ஏதாவது நல்லது செய்ய நினைக்கிறேன். அதனால் இறுதி வரை விமரிசனம் எழுதமாட்டேன்' என்று சொல்லும் பா. ராகவன், தனக்குப் பிடித்த சில நாவல்களையும் அவற்றின் பின்னணியையும் இந்தப் புத்தகத்தில் ரசனையுடன் விவரிக்கிறார். கல்கியில் தொடராக வெளியான 'பின் கதைச் சுருக்கம்', வெளியானபோதே ஏராளமான வாசக..
₹124 ₹130
பின்னங்களின் பேரசைவு
-5 %
உலகின் இன்றைய தலைமுறையினது அவலங்களை அது வாழ்வியல் சூழலில், உளவியல் அமைப்புகளில் நிகழ்த்திக் கொண்டிருக்கும் நேரடிப் பாதிப்புகளை பேசிப் பார்க்கும் கவிதைகள் நிரம்பிய தொகுப்பாக ‘பின்னங்களின் பேரசைவு’ தொகுக்கப்பட்டிருக்கிறது...
₹143 ₹150
பின்னணிப் பாடகர்
-5 %
சுரேஷ்குமார இந்திரஜித் நாற்பது ஆண்டுக் காலமாகச் சிறுகதைகள் எழுதி வருகிறார். இவருடைய முதல் நாவல் 2019 ஆம் ஆண்டு வெளியானது. 2020 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதுக்கு இவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவருடைய குறுங்கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. குறுங்கதைகள் என்ற வடிவத்தைப் படைப்பாற்றலுடன் கையாண்டுள்ள..
₹133 ₹140
பிரபாகரன் வாழ்வும் மரணமும்
-5 %
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மரணம், அவரது வாழ்வைக் காட்டிலும் அதிகம் செய்தி சுமந்தது. முப்பத்து மூன்றாண்டுக் கால ஆயுதப் போராட்டம் நிகழ்த்திய ஒரு போராளி, ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களுக்கும் காவல் அரண்போல் நின்ற ஒரு மனிதன், அவர்களது தனி ஈழக் கனவுக்கு இறுதி நம்பிக்கையாக இருந்த தலைவன் இப்..
₹219 ₹230
பிரான்சு நிஜமும் நிழலும்
-5 %
பெருமைகளைப் பற்றிப் பேசுகிறபோது, அதன் சிறுமைகளைப் பற்றியும் பேசத்தான் வேண்டும். பிரான்சு அப்பழுக்கற்ற நாடு அல்ல. 30 ஆண்டுகால பிரான்சு வாழ்க்கை பல ஏமாற்றங்களையும் தந்துள்ளது. அரசுக்குமேல் அதிகாரம் படைத்திருந்த மதத்தை எதிர்த்து சுதந்திரத்தின் மேன்மையை ருசிக்கவைத்த வொல்தேர் பிறந்த மண்ணில்தான் அச் சுதந்..
₹119 ₹125
Showing 505 to 516 of 707 (59 Pages)