Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இத்தொகுப்பில் வெளிப்படும் கூற்றுகள், அரசியல், பொருண்மைகள் மற்றும் குரல்களை வகைப்படுத்தினால்: இயற்கை வழிபாடு, ஆதிக்குடிகளின் குரல், அதர்க்கமாக வெளிப்படும் தொல் குடி மாந்ரீகத்தின் குறிசொல்லுதல், ஆதிவேர்பிடித்த சொற்களை தேடுதல், ஆதிநிலத்தை திரும்ப பெறுதலுக்கான போராட்டம், ஆதித்திருமொழி என்ற கற்பிதம், சிற..
₹171 ₹180
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
கற்பனையின் சாத்தியங்களை விரிவாக்குவதும், இதுவரை நாம் அறிந்திராத உலகங்களுக்குள் நம்மை இட்டுச் செல்லக் கூடிய புதிய பாதைகளை உருவாக்குவதும்தான் இன்றைய எழுத்துலகின் சவால். காட்சி ஊடகங்களில் அந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. Black Mirror போன்ற உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானப் புனைவில் அமைந்த தொலைக்காட்சித் தொ..
₹162 ₹170
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
மூடுபனிச் சாலைகடந்த முப்பது நாற்பது ஆண்டுகளாக இந்தியாவில் - குறிப்பாக தமிழகத்தில் - நடந்து வரும் சமூக மாற்றங்கள் நுண்ணுணர்வு கொண்ட ஒரு மனிதனை எவ்வாறெல்லாம் பாதிக்கும், எவ்வாறெல்லாம் கவலையுறச் செய்யும் என்பதன் பதிவுகளே இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள். தமிழர்களின் உணவு, பாலியல் வறுமை, தமிழ் மொழிக்கு ..
₹247 ₹260
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஸீரோ டிகிரி பப்ளிஷிங் தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021
தேர்ந்தெடுக்கபட்ட நூல் வரிசை
என் வாழ்வில் இருந்துதான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். என் கால்கள் எப்போதும் பூமியில் பதிந்திருப்பதையே விரும்புகிறேன். எந்த நிலமும் சொந்த மில்லாத இந்த அகதி வாழ்வில் இருந்தே 'மூத்த அகதி' நாவலை எழுதி முடித..
₹276 ₹290
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
வாழ்க்கையையும் இலக்கியத்தையும் ஒருசேர கவனிக்கிற காரணத்தாலே சுப்ரபாரதி மணியனின் எழுத்துக்கள் காலத்தின் கட்டாயமாக வெளிப்படிருப்பதில் அவருக்கு இணை யாருமில்லை. அவ்வளவு விரிவான வகையில் அவதானிப்பும் வாழ்க்கையின் மீதும் பிரச்சனைகள் மீதும் கொண்டுள்ளார். அவற்றை சமூகம் மீதான எதிர்வினையாகவும் விமர்சனமாகவும் பட..
₹171 ₹180
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இந்த நாவலில் வளைய வருகிறவர்கள் பெரும்பாலும் கம்ப்யூட்டர் தொழிலில் ஈடுபட்டவர்கள். ஆனால், தலையில் கொம்பு முளைக்காத, சட்டைப் பையிலும் கைப்பையிலும் டாலர் நோட்டுகள் பிதுங்கி வழிய, கழுத்தை இறுக்கும் டையும் கோட்டும் நுனி நாக்கு ஆங்கிலமுமாக சூயிங்கம்மை மென்றபடி தரைக்கு மேலே சரியாக பத்து சென்டிமீட்டர் உயரத்த..
₹437 ₹460
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஒரு மனிதன் எந்தப் புள்ளியில் தவிர்க்க முடியாத நபராகிறான் என்பதிலிருந்து எது அவனைப் புகழின் உச்சத்தில் கொண்டு உட்காரவைக்கிறது என்பது வரையிலான பயணம் மிக நீண்டது. கரடுமுரடானது. மிக நுணுக்கமான பல சூட்சுமங்களை உள்ளடக்கியது.
ஆனால் எதுவும் முடியாததல்ல. அசாத்தியமானதல்ல.
ஆனால் எனக்குரிய அங்கீகாரம், எனக்குத்..
₹190 ₹200
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
அச்சில் வெளிவந்த பா. ராகவனின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. இருபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மறு பிரசுரம் காண்கிறது...
₹276 ₹290
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
மெதூஸாவின் மதுக்கோப்பை(கட்டுரை) - சாரு நிவேதிதா :கஸ்தூர்பாவின் மரணத்தின் போது காந்தி.....“நீ எனக்கு அன்னையாகவும் குழந்தையாகவும் இருந்தாய்நான் உனக்குக் குழந்தையாகவும் அன்னையாகவும் இருந்தேன்நேற்று நீ என்னை விட்டுப் பிரிந்து போய் விட்டாய்என் ஆத்மா துயருறுவதைப் பொருட்படுத்தாமல் என்னைத் தனியே விட்டு வி..
₹333 ₹350
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
மார்ச்சுவரியின் ஒவ்வொரு இழுப்பறையாக திறந்து பார்ப்பது போல் ஒரு மெல்லிய பதற்றத்தை ஒவ்வொரு பக்கத்திலும் பரப்பி வைத்திருக்கிறான் சந்துரு. ஒரு நத்தை தன் கூட்டை இழந்து வெயிலில் அதன் மெல்லுடல் மின்னும் தகிப்பு அவனது தனிமையின் கதறலில் எதிரொலிக்கிறது. அந்தத் தகப்பனின் பரிதவிப்பு உருவாக்கும் கழிவிரக்கம், காய..
₹133 ₹140